நமது கிராம இளைஞர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.
#SSC#SOMASIPADI @ Thazhal ilaignar mandram, somasipadi https://t.co/xq2XfrVbuB
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் கிட்ட பணம் வாங்கிட்டு பயிர் வைக்க சொல்லிட்டாணுங்கனு வாயிலயே சொல்லிட்டு திரியிர (நிருபிக்க முடியாத) #ஜென்மங்கள் அனைவருக்கும் வணக்கம்.
🙏🙏🙏
நீ ஒண்ணும் அவ்வளவு ஒர்த்த இல்ல
உனக்கு நாங்க… https://t.co/BhOap5ZMeo
இறை தேடும் முன் எனது இளம் இரண்டு குஞ்சுகளுக்கு இறை கொண்டு வந்து பார்தேன் இளம் குஞ்சுகள் காணவில்லை இருந்த இடத்தையும் பார்க்கா முடிய வில்லை பசுமையான என் கூடிலை பாவிகள் வெட்டி அழித்து விட்டனர். என் பச்சை குஞ்சுகள் எங்கே… https://t.co/VcWKJ3TXTG
கடைசிச் சொட்டு நீருக்காக கையேந்தும் போது தான் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்கள் உள்ளிட்டவைகளின் அருமை தெரியுமோ???
தொடர்ந்து கண்மாய்,நீர்நிலைகள்,ஏரிகுளங்கள்,
ஆறுகள்,வரத்துவாய்க்கால்கள், மண்ணின் மரங்கள்,இயற்கை வழி… https://t.co/BkyTETDAFQ
கொரோனா நோய் காரணமாக அரசு மருவத்துவமனையில் இரத்த தானம் வழங்குவோர் எண்ணிக்கை குறைந்ததால் ��ருத்துமனையில் இரத்தத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு இரத்தம் சேமித்து தருவதற்காக நம் தழல்… https://t.co/Uw2iXcCzVb
கொரோனா நோய் காரணமாக அரசு மருவத்துவமனையில் இரத்த தானம் வழங்குவோர் எண்ணிக்கை குறைந்ததால் மருத்துமனையில் இரத்தத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு இரத்தம் சேமித்து தருவதற்காக நம் தழல்… https://t.co/qGSs77zAKe
பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பதால் அதனை கட்டுப்படுத்த முதற்கட்டமாக ஏரி எல்லைகளை சுற்றி சுமார் 5000
மரக்கன்றுகள் நட நேற்று முடிவு எடுக்கப்பட்டு இன்று 5000… https://t.co/u6ILlrql34