Why only 2 clor avl. I want block na.... Yellow laa yeilam dress ku set aagathu. But black na apdi illa. Mudinchaa black cloth stock update panuga.
@itisprashanth@Karthikravivarm
நேற்று நள்ளிரவு லண்டனிலிருந்து பிளைட் எடுத்து இன்று அதிகாலை சென்னை வருவதாக இருந்தது ஸ்டாலின் குடும்பம் , ஆனால் நேற்று பிளைட் தாமதமாகி துபாய்க்கு சென்று விட்டதாக தகவல் , அங்கிருந்து இன்று மாலை தான் சென்னை திரும்புகிறார்கள் , குறைந்த பட்சம் இந்த பயண மாற்றத்தையாவது கட்சியினருக்கு சொல்லியிருக்கலாம் , ஒரு வாட்சப் மெசேஜ் போதும் , ஆனால் அதைச்செய்யவில்லை , கட்சிக்காரங்க , முன்னாள் அமைச்சர்கள்னு எல்லோரும் ஏர்போர்ட்டுக்கு சென்று காத்திருந்து ஏமார்ந்தது தான் மிச்சம் , ஒரு வாட்சப் மெசேஜ் செய்து கட்சிகாரங்களுக்கு தகவல் கூட தெரிவிக்க முடியாத இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக விஜய் ஆட்சியை பிடித்துவிட்டார் என்று புலம்புவது நல்ல நகைச்சுவை என்கிறார் ஒரு தி மு க பெருசு