முதலமைச்சர் விஜய் அவர்கள் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்! #CMJosephVijay@TVKVijayHQ
நாளை மறுநாள் திருச்சி பயணம்!
தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நாளை மறுநாள் நன்றி தெரிவிக்கிறார் முதலமைச்சர் விஜய்! ❤️
#CMJosephVijay@TVKVijayHQ
Our CM Vijay reportedly funds the travel, accommodation, and all associated expenses of his workers and officials personally, just as he did during the election campaign.
This visit is NOT funded by the Government or by taxpayers money.
From appearing before a CBI enquiry in Delhi to returning as the Chief Minister of Tamil Nadu.. Anna has lived through one of the most powerful elevation arcs imaginable!! 👑🔥
ஒவ்வொரு வீட்டிலும் அவர்மீது இருந்த இந்த அன்புதான் அவரை வெற்றி பெற வைத்தது. அந்த அன்பிற்கு அவர் திருப்பிக் கொடுக்கும் மரியாதைதான் அவரை இன்னும் உயர்ந்த தலைவராக மாற்றியுள்ளது! ❤️ #TVKVijay#CMVijay@TVKVijayHQ
இது தான் எங்கள் தளபதி விஜய், அரசியல் களத்தில் எதிரணியாக இருந்தாலும், எதிர் விமர்சனங்கள் இருந்தாலும், அரசியலை தாண்டி எப்போதும் அந்த மரியாதை உண்டு! ❤️ Breaking all the negativity and Spreading positivity 🤝 #TVKVijay#CMVijay@TVKVijayHQ