இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முதன்மை துணை தலைவர், அன்பு நண்பர் திரு. @thearunbhaskar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தொகுதி மறுவரையில சட்டமன்றத்தில் என்ன சொன்னோமோ அதே ஸ்டாண்ட்ல தான் இப்பயும் பேசிருக்கோம்..யாரும் திரித்துப் பேச வேண்டாம் - @CTR_Nirmalkumar 🔥
கேட்டுக்கோங்கடா திருட்டு திமுக நாய்ங்களா @arivalayam@DMKITwing உங்க போலி நரேட்டிவ் உடைஞ்சு போச்சு😹
முகப்பு பேனரில் ஹிந்திக்கு முக்கியத்துவம் குடுப்பவர்கள் மத்தியில்...
முகப்பு பேனரில் முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த பச்சை தமிழன் முதல்வர் விஜய் ��ங்க❤️
आज भारत के पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती है।
इस मौके पर कांग्रेस महासचिव श्रीमती @priyankagandhi जी ने वीर भूमि पहुंचकर उन्हें पुष्पांजलि दी।
📍 दिल्ली
மக்களுக்கு எதிரான கொடூர ஆட்சி நடத்தும் அமித்ஷாவை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
@manickamtagore@INCIndia@INCTamilNadu
‘भारत रत्न’ पूर्व प्रधानमंत्री श्री राजीव गांधी जी की जयंती पर नेता विपक्ष श्री @RahulGandhi ने वीर भूमि में उन्हें श्रद्धांजलि दी।
देश के विकास को नई दिशा और शक्ति देने वाले राजीव गांधी जी को कोटिश: नमन 🙏
📍 दिल्ली
இந்தியாவின் IT வளர்ச்சி சும்மா தானா நடந்துடல!
கம்ப்யூட்டர் யுகத்தின் தொடக்கம் முதல், 18 வயதில் ஓட்டுரிமை வரை...
21ம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் "Source Code"-ஐ எழுதியவர் ராஜீவ் காந்தி.
இதோ, ���வருக்கான Tribute...!!!
#RememberingRajivGandhi
21-ஆம் நூற்றாண்டு நவீன இந்தியாவின் சிற்பி, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு. ராஜீவ் காந்தி அவர்களின் 82-வது பிறந்தநாளில் அவரது ஈடு இணையற்ற தேசப் பணிகளைப் போற்றி எனது மனமார்ந்த மரியாதையையும் புகழஞ்சலியையும் உரித்தாக்குகிறேன்.
"இந்தியா ஒரு பழமையான நாடு, ஆனால் ஓர் இளம் தேசம்; புதிய பாதைகளை அமைத்து, 21-ஆம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தும் வலிமையான இந��தியாவை நான் கனவு காண்கிறேன்" என்ற தனது வார்த்தைகளை வெறும் பேச்சோடு நிறுத்திவிடாமல், செயலில் காட்டிய மாபெரும் தலைவர் அவர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்டு, இன்றைய டிஜிட்டல் இந்தியாவின் அஸ்திவாரத்தை அமைத்த பெருமை அவரையே சாரும்.
நாட்டின் ஜனநாயகத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டம், இளைஞ���்களின் குரல் தேசத்தை வழிநடத்த வேண்டும் என்பதற்��ாக 18 வயதில் வாக்குரிமை, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நவோதயா பள்ளிகள் என அவர் கொண்டுவந்த தொலைநோக்குத் திட்டங்கள் இன்றும் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றன. உலகத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் குறிப்பிட்டது போல, அமைதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உலக அரங்கில் மிக உறுதியாக நின்ற ஒரு உன்னத மனிதர் ராஜீவ் .தேசத்தின் ஒற்றுமை, பன்மு���த்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும்!
#RajivGandhi @INCIndia
மாதம் ₹1 லட்சம் மேல் சம்பளம்…
மாதம் ₹1 லட்சம் இதர செலவு…
ஒரு இலவச கார்‼️
மக்கள் பணத்தில் இவ்வளவு வசதிகளையும் கொடுத்திருப்பது, மக்கள் சேவையை முழுநேரமாகச் செய்யத்தான்☝️
மக்கள் பணிக்கு ��ம்பளம் போதும்.
மக்கள் சேவைக்கு வசதிகளும் போதும்.
இனிமேல் மக்களுக்காக உழைப்பதைத் தவிர, வேறு “வருமான வழிகளை” தேட வேண்டிய அவசியமே இல்லை.☝️
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, லஞ்சம் இல்லாமல், கொள்ளை இல்லாமல், தொகுதி மக்களுக்காக நேர்மையாக பணியாற்றுமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.
மக்கள் சேவைக்கு தேவையானதை வழங்கிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு பாராட்டுகள் 👏👏
#TVK #Vijay #மக்கள்சேவை #நேர்மையானஆட்சி #ஊழலற்றநிர்வாகம் #தமிழ்நாடு
Vande Mataram - the Congress Legacy
I write✍🏻
The present attempt to declare the two-stanza version anti-national is so revealing.
If singing the version chosen in 1937 is anti-national, then Gandhi,Tagore, Nehru, Patel, Azad, Rajendra Prasad were also anti-national.
To delegitimise the two-stanza Vande Mataram is to declare the architects of independence anti-national, which is an absurdity only Modi Shah can dare to utter.
https://t.co/i9aQaxwhrC
2023 டிசம்பரில் வந்த ரூ.3 = ஊக்கத்தொகை, கொள்முதல் விலை உயர்வு அல்ல. அப்போதே உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் "ஏமாற்றம்" என்றார்.
2021-ல் விற்பனை விலை ரூ.3 குறைத்து ஆவினை ரூ.300 கோடி நஷ்டத்தில் தள்ளியதும் அவர்களே.
இன்று ரூ.35→ ரூ.41. 4 ஆண்டுக்குப் பின் அடிப்படை விலை உயர்வு.
59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் அமைச்சராக மானியக் கோரிக்கை தாக்கல் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைய தினம் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்வதை முன்னிட்டு, மாண்புமிகு சபாநாயகர் திரு. JCD பிரபாகர் (@JCDPrabhakar) அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன். அப்போது மரியாதைக்குரிய ப��ரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் (@KASengottaiyan )அவர்களும் உடனிருந்தார்; அவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
#TourismDepartment #DemandForGrants #TamilNaduAssembly #Congress