இந்த videoவ நான் திரும்ப திரும்ப 3 தடவ கேட்டேன்..
You know why??
எப்ட�� ஒருத்தன் இவ்ளோ தைரியமா பேசிட்டான் னு எனக்கு நம்பிக்க வர மாட்டீங்குது🤣🤣🤣
See this
கவுன்சிலர் பேசியதாவது
" vote ன்னு வரும்பொது ஏன் நீங்க எல்லாம் இப்டி மதத்தை வெச்சுட்டு vote போடுறீங்க..ஆனா ஏதாவது தேவைனா மட்டும் மதம் பாக்காம வந்து உதவி கே��்றீங்க..
உங்க area evm machine vote counting அப்போ எனக்கு கெடச்ச vote" zero" இன்னும் சில "முஸ்"areaல 15 vote.. 5 vote..
ஆனா நான் வேலை செய்யும்போது இது
இ.area இது மு. area ன்னு பிரிச்சு பாக்காம வேலை பாக்றேன்..
நீங்களே சொல்லுங்க உங்க areaல மொதோ road எப்டி இருந்தது? இப்போ எப்டி இருக்கு..300 கோடிக்கு அங்க வளர்ச்சி பணிகள் கொண்டு வந்திருக்கோம்..
அப்போ எல்லாம் வாவ் சூப்பர் ன்னு பாராட்ட வேண்டியது..
Electionனு வந்துட்டா உடனே பேரு பாக்றீங்க.. மதம் ���ாக்றீங்க..
ஏங்க இப்டி பண்றீங்க..?
உங்களுக்கு யாரு நல்ல திட்டங்களை கொண்டு வர்றா ன்னு பாத்து vote போடாம உடனே மதம் பாத்து ஏங்க vote போடுறீங்க??
உங்க wardக்கு மட்டும் அவ்ளோ பண்ணிருக்கேன்..ஆனா எனக்கு vote zero"
கவுன்சிலர் பொங்கி எழுந்துட்டார்😷😷
Anupama தன்னோட Toxic காதல் வாழ்க்கையில narcissistic Abuse அனுப்பிச்சு இருக்காங்க 😳
2 வருஷமா இந்த Abuse ல தான் வாழ்ந்திருக்காங்க.. தன் காதலனுக்கு அத தான் பண்றோம்னு கூட தெரியல.. அப்பப்ப Remo அந்நியன் போல மாத்தி மாத்தி நடந்திருக்கான்.
ஒரு Healthy Relationship ல இல்லனு என்னோட மாற்றங்கள பாத்த Friends, family எல்லாரும் சொன்னாங்க... எனக்கு புரியல.. Chudithar போட்டா தான் நல்ல பொண்ணு.. Jeans போட கூடாது... எனக்கு Abuse தொடர்ந்துச்சு. அந்த Person அவ்ளோ Insecure ஆன ஆளு... Sleeveless போட்டா வெளிய வெய்��ில் ரொம்ப இருக்கு வேணாம்னு நேக்கா சொல்றது...
ஒரு இன்ஸ்டாகிராம் போட்டோ போடறதுக்கு கூட Permission கேக்கனும்.. இல்லனா சண்டை வரும்...
Relationship ஆரம்பிச்சு மூனே மாசத்துல Engagement வரைக்கும் குடும்பமே பேசினாங்க..!
Person யாருனு சொல்லல... ஆனா அவன் தான்.. வேற யாரு...
அமெரிக்காவிற்கு ஜெய்சங்கர் தக்க பதிலடி
FCRA மசோதாவை விமர்சித்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது...👇
FCRA மசோதா என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்🔥
எங்கள் எல்லைக்குள் நடக்கும் விஷயங்களை நாங்களே முடிவு செய்துகொள்ள முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்...!!!👌
யாரும் இங்கு வந்து அறிவுரை கூறத் தேவையில்லை🔥🔥🔥
ஜெய் ஹிந்த் 🇮🇳
Meta global team அதிகாரிகள்..
PM மோடிஜி யின் வீடியோ remove ஆன பிறகு..அரசுடன் நடந்த மீட்டிங் முடிச்ட்டு வெளிய வர்றாங்க..
அவுங்க மொகரய பாத்தா தெரியுது நல்லா வாங்கி கட்டிருக்காங்க ன்னு..
🤣🤣🤣🤣
ரங்கராஜ் பாண்டே உண்மையிலேயே அடிச்சி நொறுக்கி விட்டார்!💯👏🔥
Youngsters Must watch this full video.
Link:-
https://t.co/baVZeBy389
#NEETExamIssue#தமிழ்நாடு
கட்டாகுஸ்தி நல்லா இருக்கு.
இதயம் முரளி நல்லா இருக்குனு சொல்றாங்க.
இப்ப அன்பே டயானா நல்லா இருக்குனு சொல்றாங்க.
சின்ன சின்ன படம் எல்லாம் வெற்றி பெறுது என்றால் நல்ல விசயம் தான்.
ஒருத்தர் டிபன் கேரியர் உச்சத்த விட்டு போனதுக்கு பிறகு தான் தமிழ் சினிமா உருப்பிடுது. ஏனா நல்ல படத்துக்கு எல்லாம் நெகடிவ் ரெவீவ்யூஸ் சொல்லி நாசம் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க அவனுங்க இப்ப வேற ட்ரே���் பக்க போனதும் தமிழ் சினிமா வெற்றி பெறுது 👌
இந்திய ஊடகங்களில் தன��� திறமை வாய்ந்த மனிதர்
எந்த நேரத்தில் கண்ணை உருட்டுவார்
எப்போது சிரிப்பார் என யாருக்கும் தெரியாது
பல தமிழ்நாட்டு பங்கேற்பாளர்களை ஒட ஒட விரட்டியவர்
நம் ஊர் கார்த்திகேயன் மற்றும் குணா போன்ற கைக்கூலி அல்ல
முதலாளி சொல்வதை கேள்வியாக கேட்க
எதிரே இருப்பது பாஜக வாக இருந்தாலும் காங்கிரசாக இருந்தாலும் எல்லோரும் ஒர் நிறை எல்லோரும் ஒர் எடை தான்
The Nation wants to Know
என்று மிரட்டும் குரலுக்கு சொந்தக்காரர்
ஆதாரம் இல்லாமல் பேசுவதில்லை
எதிராளி விஷயம் தெரியாதவராக இருந்தால் சாணியடி தான்
இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவார்
I say get out தான்
தமிழகத்திற்கு இந்த பெருமையை வாங்கி தந்தவர்கள் திருமுருகன் காந்தி திமுகவின் சரவணன்
டைம்ஸ் நவ்வில் தன் பயணத்தை ஆரம்பித்து 2014 ல்
மோடியின் பெரு வெற்றிக்க��� இவரும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது
ஊடகத்துறையில் பல உச்சங்களை எட்டி பிடிக்கும் ரிபப்ளிக் டீவியின்
திரு அர்நாப் கோஸ்வாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா
ஒரு பத்திரிகையாளருக்கு நாட்டிலேயே முதன்முறையாக
ரசிகர் மன்றம் ஆரம்பித்தது இவருக்கு மட்டுமே வாழ்த்துகள் 🙏🙏🙏👍
🇮🇳 இந்தியா - இரான்:
ஒரு கசப்பான உண்மை!
பொருளாதார நெருக்கடியில் தவி���்த இரான் நாட்டிற்கு ₹40,000 கோடி உதவிக்கரம் நீட்டியது இந்தியா. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் மீறி, மருந்து, உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களை மானிய விலையில் வழங்கினோம். கசப்பான சூழலிலும் அவர்களின் எண்ணெயை வாங்கி நட்பைப் பேணினோம்.
ஆனால், பதிலுக்கு இரான் செய்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான போர்களில் அந்நாட்டிற்கே ஆதரவு அளித்தது.
குல்பூஷன் யாதவ் கடத்தப்பட்ட விவகாரத்தில் மௌனம் காத்ததுடன், இன்றுவரை பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அங்கீகரிக்க மறுக்கிறது.
துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது.
முடிவு:
இரான் மக்கள் இந்தியாவின் எதிரிகள் அல்ல. ஆனால், அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அரசு இந்தியாவிற்குத் துரோகம் இழைத்தே வந்துள்ளது. தற்போதைய மாற்றங்கள் இரான் மக்களுக்கும், இந்தியாவிற்கும் ஒரு புதிய விடிவெள்ளியாக அமையட்டும்! ⚡
டானாக்காரன் படத்தில் நல்லா நடித்த தமிழன் MS பாஸ்கருக்கு விருது இல்லை!
ஆனால் Bose venkat Naidu க்கு திமுக விருது கொடுக்குது!
இங்க தமிழனாக இருப்பதை விட நாயுடுவாக ரெட்டியாக இருந்தால்தான் விருது😡😡😡
என்ன நடக்குது தமிழ்நாட்டில் ? @arivalayam
இது தான் திராவிட மாடல் ஆட்சிங்களா ?
பெண்களுக்கு பாதுகாப்புனு மக்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்தால் மட்டும் போதுமா கனிமொழி அவர்களே
பெண்ணின் ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தும் பேசின் பிரிட்ஜ் காவலர்கள் அராஜகம்
இளையராஜா வுக்கு அப்றம் 90ஸ் கிட்ஸ் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது உன்ன தான்
உன் பாட்ட வெச்சு வீட்ல பெருசுங்ககிட்ட எல்லாம் சண்ட போற்றுக்கோம்,இந்த பாட்டுக்கு என்ன கொரச்சல் ன்னு
சுக்குநூறா உடச்சு போட்டுட்டியே பாய்
நானும் அப்படித்தான் னு நிரூபிச்சுட்ட
He is oblivious of this evil woman. She is deliberately positioning herself next to him, he is seen moving away. Real victim would have had someone discreetly record.
What punishment for this witch and all the idiots who shared the video? You are all murderers. Never forget.