கமிஷன், Party Fund என்ற பெயரில் ���ென்ற பணம் அரசு கருவூலத்திற்கு வருகிறது.
நீண்ட கால நடைமுறை ஒன்றை நிறுத்துகிற இந்த துணிச்சலே தூய சக்தி எனப்படும்.
நிர்வாக நடைமுறை அறிந்தவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து போற்றுவர்.
"ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு; கமலுக்கு 100 நல்லபடம்; எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு.." 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? - ஒருமையில் விமர்சித்த சீமான்
#NTK | #Seeman | #TVK | #PolimerNews
கடந்த 50 வருஷத்துல DMK, ADMKக்கு மாற்றுனு
மூப்பனார் வந்தார்
வைகோ வந்தார்
விஜயகாந்த் வந்தார்
அன்புமணி வந்தார்
சீமான் வந்தார்
கமல் வந்தார்
1.72Cr+ மக்கள் ஒரே நேரத்துல அவ்ளோ பேர் இவங்க யாரையும் ஆட்சில அமர வைக்கல
Since MGR, it's just #ThalapathyVijay
2026 ஒரு தலைமுறைக்கான தேர்தல்
``தவெக தாய் கட்சி''
``தவெக மாற்று கட்சி அல்ல, தாய் கட்சி. மற்ற கட்சியில் உள்ளது போல் தவெகவில் அதிகார போட்டி கிடையாது. அதிமுகவின் வாக்குகளை பெறாமல் தவெக இந்த வெற்றியை பெற்றி��ுக்காது. அதிமுகவினர், தவெகவில் இணைய ஈபிஎஸ் தான் காரணம். 90% அதிமுகவினர், தவெகவில் இணைவார்கள்''
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#CMJosephVijay #CMVijay #TVKVijay #ADMK #AIADMK #ThanthiTV
வேலைக்காகப் பணம் பெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் "செந்தில் பாலாஜியை" அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி கோரி, தமிழ்நாடு அரசு (@TVKPartyHQ) ஆளுநரின் ஒப்புதலைக் கோரியுள்ளது !
அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது 🔥
Rerelease countdown start😜
பதவியேற்பில் முதல்வர் விஜய் பாணியை பின்பற்றிய கரூர் மாநகராட்சி புதிய ஆணையர்.. இருக்கையில் இருந்த வெள்ளைத் துண்டை அகற்றி விட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்
#cmvijay#karur
கோ��்டு சூட்டு போடுவது பிரச்சனை இல்லை; கோட்டை விடுவதுதான் பிரச்சனை என்று @Udhaystalin உளறிக்கொட்டியிருக்கிறார். எந்த இடத்தில் கோட்டை விட்டார் என்று சொல்வத்ற்கு துப்புண்டா? ஒப்பந்தக்காரர்கள் கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் @AadhavArjuna கூட்டுகிறார். தரம்தான் முக்கியம்; கமிஷன் தேவை இல்லை என்கிறார், இதற்கு பெயர் கோட்டை விட்டதா? வண்டல் மண் இனாமாக எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதற்கு பெயர் கோட்டைவிட்டதா?
எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு கொள்ளையடித்த கூட்டம் எரிச்சலில் பேசுவதை எந்தத் தமிழனும் கேட்கத் தயாரில்லை.
``நிறைவேறியது ஆசை..!’’
``அம்மா உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஒருவழியாக அது நிறைவேறி விட்டது. அம்மா உணவகத்தில் காலை உணவு ச��ப்பிட்டேன். சூடான இட்லியும் சாம்பாரும் மிக அருமையாக இருந்தது. பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். உணவகமும் சுத்தமாக இருந்தது. வெறும் 2 ரூபாய்க்கு நிறைவான காலை உணவு கிடைத்தது என்னை ஆச்சரியம் அடைய செய்தது. இது மிக மகிழ்ச்சியான அனுபவம்’’
- பிரபல வீணை கலைஞர் காயத்ரி நெகிழ்ச்சி
#AmmaRestaurant #VeenaartistGayathriLainichi #thanthitv