வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
இந்தத் தேர்தலில் மூன்று மாடல்களுக்கு இடையில்தான் போட்டியே...
முதலாவது திராவிட மாடல்... இரண்டாவது அடிமை மாடல்... மூன்றாவது சினிமா மாடல்...
திராவிட மாடல் உங்களுக்கு எதைத் தரும்? கல்வியைத் தரும். சமத்துவத்தைத் தரும். மாநில���்தின் பெருமையை, மொழியின் பெருமையைத் தரும்.
அடிமை மாடல் உங்களுக்கு எதைத் தரும்? உங்களின் தன்மானத்தையும் சுய மரியாதையையும் மோடியின் காலடியில் கொண்டு போய் வைத்துவிடும். இந்த அடிமை மாடல் நாட்டைப் பாழாக்கிவிடும். வெட்கம், மான��், சூடு, சொரணை எல்லாவற்றையும் இழக்கச் செய்துவிடும். எந்த வகையிலும் இம்மியளவுகூட நன்மையைத் தராத மாடல்தான் இது.
அடுத்து சினிமா மாடல். ஒரு நடிகன் படத்தில் எந்தவொரு பாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். டாக்டராக, எஞ்சினியராக, ஏன் முதல்வராகக் கூட நடிக்கலாம். ஆனால், அரசியலில் நுழைந்து முதல்வராகிவிட முடியுமா, என்ன?
என் அளவுக்காவது அரசியல் பேசியிருக்கின்றாயா, நீ? தமிழ்நாட்டு நலன் குறித்து, தமிழ் மொழியின் மாண்பு குறித்து எப்போதாவது வாய் திறந்திருக்கின்றாயா?
ஆக, சினிமா மாடலால் ஒருபோதும் எந்த நன்மையும் கிடைத்துவிடப் போவதில்லை. உங்களுக்கு நடிகரைப் பிடிக்கும் என்றால் விரலை வாயில் வைத்து விசில் அடித்துக் கொண்டாடுங்கள். அவனுக்கு நாட்டையே கொடுத்துவிடாதீர்கள்.
இறுதியாக ஒன்றைச் சொல்வேன்.
இந்தத் தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான போட்டி அல்ல. அந்த நடிகர் விஜய் சொல்வதைப் போன்று ��ிஎம்கேவுக்கும் டிவிகேவுக்கும் இடையிலான போட்டியும் அல்ல.
அதற்கு மாறாக ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையிலான போட்டிதான் இது...
- பிரகாஷ் ராஜ்
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப���பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகந��தி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்��ங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/W3UMKZldeH வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
#VoteForDMKAlliance
#ஸ்டாலின்_தொடரட்டும்
பெண்கள் பலர்..வெயிலில் நசுங்கி பிதுங்கி இடித்தபடி நிற்கிறார்கள். இதுபோன்ற சமயங்களில் ஏற்படும் உயிரிழப்பிற்கும் திமுகதான் பொறுப்பா?
1% கூட ஒழுங்கற்ற இந்த கூட்டத்தை உலக நாட்டு ஆர்மிகள் வந்தாலுமே திருத்த முட���யாது.
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
“பாஜகவின் கிளை அமைப்பாக இரண்டு கும்பல் உள்ளது;
விஜய் தலைமையில் ஒரு கும்பல்.. மற்றொன்று ஓம் தமிழர்”- விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேச்சு
#VanniArasu | #VCK | #TVK | #NTK | #BJP | #ElectionWithPT
வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு செய்தியைத் திரித்துப் பரப்பும் ‘சாணக்யா’!
பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் பேசியுள்ள முழு வீடியோவில், “கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை. அது தலித்துகளால் எப்படி வருது என்றால், ஆர் எஸ் எஸ் காரர்களால் தான். நான் அந்த பகுதியைச் சேர்ந்தவன். ஒரு மாசத்துக்கு ஒருத்தர் வந்துடுவாங்க. காட்டுமன்னார் கோவிலில் இஸ்லாமியர்கள் தான் வியாபாரத்தில் இருப்பார்கள். ஆர் எஸ் எஸ் காசு குடுத்து ஏதாவது பிரச்சனை பண்ணுனு சொல்வாங்க. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தான், இஸ்லாமியர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் அவர்களை பாதுகாப்பது நம் கடமை என்று இரண்டு சமூகத்தையும் ஒன்றிணைத்து இருக்கிறார்” என்றே பேசியிருப்பார்.
இந்நிலையில் அவர் பேசிய வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வண்ணம் 'சாணக்யா' ஊடகம் திரித்து செய்து வெளியிட்டுள்ளது.
Proof:
https://t.co/zNzDDr8i42
https://t.co/6MMrS0kaLU
https://t.co/qusCXNYTzT
சாதி வெறியை தூண்டி எத்தனை இளைஞர்களோட உயிரை எடுத்த பாவமோ…
எத்தனை பெற்றோர்களோட சாபமோ…
இன்று தன் சொந்த மகனே ‘அப்பா மனநிலை சரியில்லை’ன்னு வெளியில் சொல்லும் நிலைமை !
Karma is definitely a ‘boomer’ang
😀😀🤪