அற்புதமான மனிதர் தேவா 🙏🏼
இதுவரை தன்னுடைய வாழ்நாளில் கூட இருக்கும் அனைவருக்கும் மரியாதை கொடுத்து அன்பாக பழகிய வெகுசிலரில் முக்கியமானவர் தேவா சார் ❤️🙏🏼
வாழ்நாள் சாதனையாளர் தேவா அய்யா 🙏🏼🙏🏼
Virat Kohli has Completed 86 Intl Centuries.
Most 100s among Active Players
86 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Intl
72 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Bilaterals
69 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Last Decade
67 - 𝗞𝗼𝗵𝗹𝗶 with MRF
62 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in his 20s
61 - Root
60 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Won matches
58 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Second Half of a Year
57 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Asia
57 - 𝗞𝗼𝗵𝗹𝗶 against WC Winning Teams
56 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Limited overs
55 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in ODI
52 - 𝗞𝗼𝗵𝗹𝗶 as a Bachelor
51 - Rohit
50 - ����𝗼𝗵𝗹𝗶 in D/N matches
49 - Smith
49 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Toss Losing matches
48 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Sahara/Oppo Jerseys
48 - 𝗞𝗼𝗵𝗹𝗶 at No.3
47 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Different Venues
46 - 𝗞𝗼𝗵𝗹𝗶 While fielding 1st
45 - 𝗞𝗼𝗵𝗹𝗶 against SENA Teams
45 - 𝗞𝗼𝗵𝗹𝗶 as a Non Captain
45 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Won ODIs
44 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Away matches
42 - 𝗞𝗼𝗵𝗹𝗶 at Home
41 - 𝗞𝗼𝗵𝗹𝗶 as a Captain
39 - 𝗞𝗼𝗵𝗹𝗶 While batting 1st
39 - 𝗞𝗼𝗵𝗹𝗶 with 100+ SR
38 - 𝗞𝗼𝗵𝗹𝗶 entering the crease before 30 runs
38 - 𝗞𝗼𝗵𝗹𝗶 on Weekends
37 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Toss Winning matches
35 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in Day matches
34 - 𝗞𝗼𝗵𝗹𝗶 after marriage
33 - 𝗞𝗼𝗵𝗹𝗶 at No.4
32 - Babar
30 - 𝗞𝗼𝗵𝗹𝗶 in ODI chases
2026ல கூட ஜோசியக்காரன் பேச்ச கேக்குறவனுக நாட்ட ஆள்றப்ப
101 வருஷம் முன்னாடி தமிழ்நாட்லருந்து கேரளால வைக்கம் போய் ஒரு கிழவன் 108 பாப்பானுக சேர்ந்து அவர் சாகணும்னு யாகம் நடத்துனத கூட மதிக்காம போராடுனாரு🔥
ஆனா அந்த 108 பேரும் செத்த அப்றம் தான் பெரியார் இறந்தாரு
#HBDPeriyar 🖤
அண்ணா அரியணை ஏறினார் 🔥
செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது.🔥
சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது.🔥
பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது.🔥
கோர்ட் 'நீதிமன்றம்' ஆனது.🔥
'மன்றம்' என்ற ���ொல்லையே மீட்டெடுத்தவர் அண்ணா 💪🏻
அரசு ஏடுகளில், ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரி மறைந்து 'திரு - திருமதி - செல்வி' வந்தனர்.🤟🏻
மெட்ராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆனது🫰🏻
தமிழ் தலைநிமிர்ந்தது💪🏻💪🏻
CNA Is Our DNA....🏴🚩💥
#RememberingAnna #CNAisOurDNA
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்....
கலைஞருக்கு தெரியும்..
விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.
அதனால் தான்...!
வள்ளுவனை வானுயர நிறுவினார்.
கலைஞருக்கு தெரியும்...
வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று..
அதனால் தான்...!
திருக்குறளை முன்னிலை படுத்தினார்.
கலைஞருக்கு தெரியும்..
சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று...
அதனால் தான்...!
கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.
கலைஞருக்கு தெரியும்...
மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று..
அதனால் தான்...!
சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார்...
இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார்.
ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.
அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை...
உள்ளே மெல்லவும் முடிய வில்லை.
அவர்களுக்கு தெரியும்....!
கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று...
கலைஞருக்கும் தெரியும்..
அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று...
புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள்...
#KalaignarForever
Brett Lee on Sachin vs Kohli’s era:
When Sachin played there was only press. Kohli has to deal with social media as well. Today, everyone has a camera, everyone is a journalist and they can write whatever they want.
One failure and people say “he’s past his game.”
It’s all rubbish - Kohli’s records are impeccable.