தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
பெண் பிள்ளைகள் ஏமாறாத ஒரே காதல் — அப்பாவின் பாசம். ❤️💜✨
என் சந்தோஷத்தில் சிரித்து, என் கவலையில் வலித்து, என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நிழலாய் துணை நிற்பவர்...🫶🏻
Happy Father's Day, Daddy! 👑❤️
#Fathersday#Fatherday2026