முதல்வர் விஜய்யின் தனிச்செயலர் ஜெகதீஷ் பழனிச்சாமி.
விஜய் பிறந்த நாளுக்காக இன்றையதினம் போடப்பட்டப் பதிவில் இதனை ஜெகதீஷ் பழனிச்சாமி குறிப்பிட்டபோதுதான் இந்தச் செய்தியே வெளியுலகுக்குத் தெரிகிறது.
இது சர்ச்சை ஆனவுடன், இப்போது அவசரம் அவசரமாக அதுகுறித்தான அரசாணை வெளியிடப்படுகிறது. அதில் மே 12ஆம் தேதியே நியமனம் செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதாவது, மே 12 ஆம் தேதி முதல்வரின் தனிச்செயலராக ஜெகதீஷ் பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டதற்கு, ஜூன் 22ஆம் தேதி பின்னிரவில் அரசாணை வெளியிடப்படுகிறது. அதுவும் செய்தி வெளியில் கசிந்தப் பிறகு!
Transparency Governmentனு சொன்னது எவன்டா?
நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அது முதல்வர் வரை செல்வதாகவும் திருவாரூர் பரப்புரையில் பேசினீர்களே !
இன்றைக்கு உங்கள் ஆட்சி வந்தபிறகு மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது
இது யாருக்கு செல்கிறது ?
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூர் கிராமத்தில் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வாங்கப்படுகிறது .
இதுதான் நேர்மையான ஆட்சியா ? @CMOTamilnadu@AdvocateVenkatP
அவன் தன் வீட்டுக்கு 6000 ஓவாய்க்கு பட்டாசு வாங்கிக்கிறேன்னு சொல்லியிருப்பான்.
ஐரோப்பா கண்டத்தின் மொத்த பட்டாசு இறக்குமதியே 3500 கோடிதான். 😂
ஆனால் எப்படி இவ்வளவு கேவலமான பொய்களைக் கூட இந்த #தெலுங்கு அம்மாயி ஈசியா சொல்லுது.
ஜாக்கிசான் கூப்டாக,மைக்கேல் ஜாக்சன் கூப்டாக.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
தமிழ்நாட்டுல பேக்கரி,டீ கடைகளை வச்சிருக்கும் #மலையாளிகளின் கடைகளில் அரசு ஆய்வு செஞ்சா ஒன்னு மிஞ்சுமாடா?
அதுவும் இவனுங்க ஆய்வு செய்யும் லட்சண மயிற பாருங்க.அவ்வளவும் #இனவெறி
நாம என்னடான்னா ஒட்டுமொத்த துறைகளின் அதிகாரங்களையும் பிறமொழி கும்பலிடம் "யாவரும் கேளிர்'னு கொடுத்துட்டு,பல இழப்புகளை சந்திக்கிறோம்.
Drug epidemic in TN.
கடந்த திமுக அரசால் ஊக்கவிக்கப்ட்ட போதைப்பொருள் விற்பனை இன்றைய தவெக அரசின் மெத்தனத்தால் மிக சிறப்பாக தொடர்கிறது.
குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் தாய்மார்களே பல குற்றவியல் சம்பவங்களுக்கு அடித்தளமாக அமைவது ஒட்டுமொத்த சமூகச்சீரழிவின் கோரமுகம்..
75 திராவிட ஆட்சியில் சாதித்தது இதுதான்.
Humankind is doomed.
#Drugepidemic
மாரிதாஸ் கைதில் நீதிமன்றத்தில் அசிங்கப்பிட்டிருக்கிறார் விஜய்.. தன்னிடம் காவல்துறை இருக்கிறது என்பதற்காக பழிவாங்க புறப்பட்டால் இப்படி தான் கேவலப்பட வேண்டும். எந்த சமூக ஊடகத்தால் ஆட்சிக்கு வந்தீர்களோ அந்த சமூக ஊடகத்தில் எழுதுபவர்களையும் பேசுபவர்களையும் அடக்காதீர்கள். கடந்த ஸ்டாலின் ஆட்சி வீழ்ந்ததற்கு தவறான அதிகாரிகளும் அதிகாரத் திமிரும் தான் பாதி காரணம் அதே வழியில் விஜய் செல்கிறார்.
#அசிங்கப்பட்ட🛺
ஈழ விடுதலை வரலாறை சமகால இளைஞர் படை தங்களது கலையினது ஊடே உயிர்ப்புடன் வைத்திருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பெரும் நம்பிக்கையை விதைக்கிறது.
கோவில் திருவிழாவில் மாவீரர் வரலாறை பாடிய தம்பி சங்கீத்சனை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள இனவாத இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
தம்பி சங்கீத்சனை உடனே விடுதலை செய்ய வேண்டும்!
#FreeSangee #ReleaseSangeethsan #TamilEelam #FreedomOfExpression #eelamtamilvoices
நான் நாயுடு அப்பாயி.
வீட்ல ஸ்ட்ரிக்டா தெலுங்குதான் பேசுவோம்.
#தெலுங்கு இனவெறியன்
மூர்த்தி(பார்த்திபன்) நாயுடு.
310 வருசம் ஆட்சி செஞ்சவனுங்க எல்லாம் பேரரசாடா?
அப்ப 2000+ வருடம் ஆண்ட சேர,சோழ,பாண்டிய பேரரசுகளை
எந்த பெயரில் அழைப்பது?
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு தெரிஞ்சு பேக்ரவுண்டுல பாட்டு போட்டு விஜயின் மாநாடுகளுக்கு 3 நாள் முழுக்க கவர் பண்ணதும், அவர் வீட்டில் இருந்து வெளிய வர்றதில் தொடங்கி வீட்டுக்குள் போற வரை live ரீலே பண்ணதும், இதில் உச்சமாக ஆசிரியராக இருந்த சமஸ் விஜய்க்கு வெளிப்படையாக ஆதரித்து பேசியதும் புதியதலைமுறை தொலைக்காட்சியில் தான்..
முதல் அடி ஏன் அவர்களுக்கு என தெரியவில்லை… எனினும் ஊடக அடக்குமுறைக்கு கடும் கண்டனங்கள்…
இந்தியாவில் மொத்தமாக 13 பெரிய துறைமுகங்களும், 200க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர துறைமுகங்களும் இருக்கின்றன. 13 பெரிய துறைமுகங்களில், 10வது இடத்தில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகம் இருக்கிறது.
இதுவெல்லாம் கூகுளில் மேலோட்டமாகத் தேடினாலே கிடைக்கும் தகவல்கள். ஆனால், "தூத்துக்குடியை துறைமுக நகரமாக்குவோம்" என்கிறார் தூத்துக்குடியின் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்.
ஆத்தாடி ஆத்தா..!
2026 சட்டமன்றத் தேர்தலில்
நான் போட்டியிட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆனைமங்கலம் ஊராட்சியில்
கண்டெடுக்கப்பட்ட சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டு லெய்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அதை மீட்க வேண்டும் என பரப்புரை செய்தேன்.
தமிழ் சைவ மாமன்னரான சோழப் பேரரசன் அருண்மொழிச் சோழன் மாற்று மதமான புத்த மதத்தைப் பின்பற்றிய ஶ்ரீவிஜய நாட்டு(இந்தோனேசியா)மன்னன் விஜயோதுங்கனின் வேண்டுகோளுக்கிணங்க,
புத்த கோயில் கட்ட நாகப்பட்டினத்தில் “சூளாமணி விகாரம்” அமைய அனைத்து உதவியும் செய்த குறிப்புகள் ஆனைமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளில் இருக்கிறது.
தற்போது அந்த வரலாற்று சிறப்புமிக்க செப்பேடுகளை நெதர்லாந்து அரசாங்கம் இந்திய ஒன்றியத்திற்கு திருப்பி அளித்துள்ளது.
இப்பெருமைமிக்க செப்பேடுகளை இந்திய ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வைத்து பேணி காக்க வகை செய்ய வேண்டும் என கோருகிறோம்.
-மு.கார்த்திகா.
நாம் தமிழர் கட்சி.