#தவிக்கும்தமிழ்நாடு இங்க தமிழ்நாட்டுல என்ன பிரச்சனை நடந்துகிட்டு இருக்குது, ஆனால் மூதேவிங்களாம் என்ன பன்னிகிட்டு இருக்குதுங்க பார்த்தியா...?
#திருட்டுதிராவிடம்
நம்பி கெட்டது பத்தலையாடா, இன்னுமாடா திராவிட கட்சிய நம்புரிங்க...? 🤬
#மக்கள்_நீதி_மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நூறு நாள் வேலைத் திட்டமான #BigBoss க்கு சென்றுவிட்டார்,
இனி தமிழ் நாட்டு பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும்...
@ikamalhaasan
இவனையும் நம்பி ஓட்டுப் போட்டிங்கல்ல ஒரு கூட்டம் அவங்கள சொல்லனும்...
நடிகர் சங்க தேர்தலின் போது, செய்தியாளர்களை பார்த்து இதைவிட முக்கியமான பிரச்சனைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டுயிருக்கின்றன அதையும் போய் பாருங்கள் என்று செவிட்டில் அரைந்தது போல் கூறினார்...
திரைத்துறையில் நல்ல சமூக அக்கரை கொண்ட கலைஞர் திரு. விவேக் @Actor_Vivek 🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்நாட்டின் செய்தியாளர்களுக்கு ஒரு கேள்வி,
நீங்க ஏன் கூத்தாடிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கும், மக்கள் பிரச்சனைகளுக்கும் கொடுப்பதில்லை...?
ஆயிரக்கணக்கான கேமராவும், மைக்குகளும் கூத்தாடியை நோக்கியே செல்கின்றன...
#நடிகர்சங்கதேர்தல்#விபச்சார_ஊடகம்#கூத்தாடிகள்
5 ம் வகுப்பு காலாண்டு கேள்விகள்
1.எம்ஜீஆர் கட்டி வைத்து உதைக்கும் போது ஓடிய ரசினி பற்றி குறிப்பு வரைக.
2.ரசினியின் ஸ்கூல் வாடக பாக்கி எவ்வளவு ?
3. விமான நிலையத்தில் ரசினி எதற்காக பிரச்சினை செய்தார்.
4.ரஜினியின் பெயர் என்ன, எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
#மெண்டல்_ரஜினி
சீமான் விட்ட சாவலுக்கு, திமுக போடுகிற எலும்பு துண்டுக்கு வாலாட்டுகின்ற லியோனி, மதிமாறன், பிரசன்னா மற்றும் பிற நாயெல்லாம் குறைக்குது, ஆனால் ஸ்டாலின் மட்டும் வாயே திறக்கவில்லையே ஏன்...?
#திமுக_மானாடமயிலாட_மனநிலை#திருட்டுதிராவிடம்#திருட்டுதிமுக
தமிழ்நாட்டை விட படிப்பறிவில் குறைவாக இருக்கும் வட இந்தியர்கள் கூட நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்வதில்லை_திரு.சகாயம் அவர்கள்.
இந்த கூத்தாடிகள் பின்னால் போகும் அல்லக்கைகள் இவர் சொல்லியும் கேட்கவில்லை என்றால் வேறு யார் சொல்லி கேட்பார்கள்...?
#சகாயம்_IAS#முட்டாள்_ரசிகர்கள்