சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக��கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ம���்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்
சுவாமிதோப்பு பூஜித குரு திரு.சுவாமி,பூஜித குரு திரு.பையன் ராஜா பூஜித குரு திரு.பையன் காமராஜ் பூஜித குரு திரு.பையன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்#DMK#MKStalin
#UdhayanidhiStalin
#DMK_Kanyakumari_East
#Dmkkanyakumari
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமை தேர்தல் அலுவலகத்தை கொட்டாரம் பகுதியில் மாவட்ட அவைத்தலைவர் திரு. F.M.ராஜரத்தினம் அவர்கள் திறந்து வைத்தார்.தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கினேன் உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட���பட பலர் க��ந்து கொண்டனர்.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMK_Kanyakumari_East
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்!
#VoteForDMK
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்���் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
நீங்கள் சூழ்ச்சி செய்து குரளி வித்தையெல்லாம் காட்டி வடநாட்டில் ஜெயிக்கலாம் ஆனால், தமிழ்நாட்டில் உங்களின் பருப்பு வேகவே வேகாது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள்
#TNvsNDA
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.கழக கூட்டணியிலுள்ள முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம், எஸ்.டி.பி.ஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு தலா 1 தொகுதியென நான்கு தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
#TNvsNDA
பாசிச பாஜகவின் அராஜகங்களை எதிர்க்கும் துணிச்சலுள்ள ஒரே தலைவர் நம் மாண்புமிகு முதல���ைச்சர் அவர்கள் மட்டும்தான்.
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்! 🌄
#VoteForDMK