ஜீ தமிழ் டிவி தொடர்கள் மக்களிடம் சென்று சேர முக்கிய காரணமாக இருக்கும் ஒரு சீரியல்தான் செம்பரத்தி.இந்த சீரியல் மூலம் ஜீ தமிழ் டாப் TRP லிஸ்டில் எல்லாம் வந்தது. சீரியலின் கதாநாயகன் மாற்றப்பட்டதிலிருந்து இந்த தொடருக்கான வரவேற்பு சரிந்தது.
KARTHIKRAJ new project announcement 💗💃🔥 Continue ur loveable support to KSTUDIOS by contribute as much as u can... if u r unable to contribute money no problem.. just forward this post to ur Frnz & pray for KARTHIKRAJ...
#karthikrajkstudios#supportkarthikraj#supportkstudios