Keerthana : What is your father ?
Udhayanidhi : MK Stalin
Keerthana : What is your father's profession ?
Udhayanidhi : Corruption.
அவ்ளோ தான் ஆங்கிலம் 🤷♂️
ஊழலற்ற நிர்வாகம் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் தளபதி மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களின் கனவுகளுக்கு சிறகுகள் தயாரிக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற நிலையில் தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை குறித்து, களங்கம் கற்பிக்கு��் சீமானின் சில்லறைத் தனங்களை ஒரு பொருட்டாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கல்வி சிறந்த தமிழ்நாட்டை கொள்ளை சிறந்த தமிழ்நாடாக மாற்றியவர்களுள் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணனிடம் இருந்து தாய்மாமன் சீர் பெற்ற பேர்வழி எங்களை கேள்வி கேட்பதன் மூலம் ஊடகங்களில் தனக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் அரசில் பள்ளிக்கான அனுமதியைப் புதுப்பிப்பத��்கு மட்டுமே 300 கோடி ரூபாய் கைமாறி இருக்கிறது என்ற தகவலை வாங்கியவர்களே இன்னும் மறுக்கவில்லை. 100 கோடி வாங்கிக் கொடுக்க தரகு வேலை பார்த்த ஒருவர் இப்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்னும் சிலர் கைதாக வாய்ப்பிருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அனுமதியைப் புதுப்பிக்க கட்டணம் வாங்கவில்லை என்று எடுத்த முடிவை கல்வியாளர்களும் கற்றறிந்தவர்களும் பாராட்டுகிற வேளையில் ஏதோ அரசு பள்ளிகளை எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிக்கிறார் என்று வன்மம் கக்குவது வாங்கிய கூலிக்கு வக்காலத்து வாங்குகிற வேலை தான். கடந்த ஆட்சியில் 205 அரசு பள்ளிகள் இழுத்து
மூடப்பட்ட போது சீமான் எந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.ம். அரசு பள்ளிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை தலைவர் விஜய் தலைமையிலான அரசு எடுத்துக் கொண்டு தான் வருகிறது. அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்த என்ன செய்வது என்று திட்டமிடுகிற வேளையில் புழுதிவாரித் தூற்றுவதின் நோக்கமென்ன என்பதைச் சீமான் தெளிவு படுத்த வேண்டும். தரமற்ற அரசியலைச் செய்து தரை மட்டமாகிக் கொண்டிருக்கும் சீமான் தரவுகள் இல்லாத குற்றச்சாட்டை தமிழக அரசின் மீது சுமத்துவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். விசாரணை வளையத்துக்குள் வைத்து விசாரிக்க வேண்டிய அளவிற்கு குற்றமிழைத்திருக்கிற சீமான் முதலாவது தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சொந்தக் கட்சியின் தொண்டனின் கண்ணீரைக் காவு வாங்கி தன��ு கருவூலத்தை நிரப்பிக் கொண்ட சீமான் சேரப் போகும் இடத்திற்கு விசுவாசமாக இருக்க தமிழக அரசின் மீதும் பள்ளிக் கல்வித்துறையின் மீதும் ஆதாரமற்ற அநாமதேய குற்றச்சாட்டுகளை வைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். @SeemanOfficial @NaamTamilarOrg @TVKPartyHQ
திமுக தலைமையின் திடீர் திராவிட ஆதரவாளர் திரு.சீமான் @Seeman4TN அண்ணா அவர்களே!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் மீது காட்டுகிற ���ன்மம் எத்தகையது என்று தெரியவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு பள்ளிக்கூடங்களின் மேற்கூரைகள் எத்தனை பேயர்ந்துள்ளது என்கிற எண்ணிக்கை விவரம் உங்களுக்கு தெரியுமா?
மேற்கூரைகளில் இருக்கும் கம்பிகள் வெளியே நீட்டி மேற்கூரையிலிருந்து மின்விசிறிகள் கீழே விழுந்ததில் எத்தனையோ மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது உங்களுக்கு தெரியுமா?
கடந்த ஆட்சியில் பல பள்ள���க்கூடங்களில் கழிப்பிட வசதி மாணவர்களுக்கு சுகாதாரமான நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
கடந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தின் மேல் மாடியில் லஞ்சம் வாங்குவத��்கு என்று ஒரு அறை இருந்தது என்று தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் குற்றச்சாட்டை முன் வைத்தாரே. அதற்கு உங்களிடம் இருந்து எந்த ஒரு கண்டனமும் வரவில்லையே திரு.சீமான்?
தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடக் கூடாது என ஒரு சாமானியராக எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவர் அமைச்சரான பின்பு பெற்றோரின் வலியை உணர்ந்தவராக அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு கட்ட��� வரைமுறையை நிர்ணயித்தார். அதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா திரு.சீமான்?
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் அனைத்து கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரைக்கும் தமிழ் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என சொல்லி வரும் நீங்கள் உங்கள் மகனை உலகத் தரத்திலான அமெரிக்கன் பள்ளியில் படிக்க வைப்பதன் நோக்கம் என்ன திரு.சீமான்?
அப்படிப் பார்த்தால் உங்களை நம்புகின்ற நாம் த��ிழர் கட்சி தம்பிகளுக்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் தான் உபதேசமா? உங்களுக்கு இல்லையா சீமான்!
இதற்கு முன்பு ஆட்சியாளர்கள் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கும் புத்தகப் பையில் தங்களின் புகைப்படங்களை பெரிய அளவில் அச்சிட்டு கொள்வார்கள். அதை என்றைக்காவது கண்டித்து இருக்கிறீர்களா திரு. சீமான்?
ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகப் பையில் தமிழ்நாடு அரசின் இலட்சணையும் பள்ளிக் கல்வித் துறையின் பெயர் மட்டுமே இடம்பெற்று புத்தகப் பைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா திரு.சீமான்?
ஊர் முழுக்க மக்களையும்,
உங்கள் ��ட்சியில் இருக்கும் தம்பிமார்களையும் ஆடு,மாடு மேய்த்து பயனடையுங்கள் என்று சொல்லும் திரு.சீமான் அவர்களே, உங்கள் மகன்கள் இருவரையும் ஏன் ஆடு,மாடு மேய்க்க சொல்லவில்லை?
உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டைப் பன்னாட்டு அளவில் நடத்தத் தமிழக அரசு ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்கள் ஆலோசனைகள் நடத்த அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழுக்காக நாளும் பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ராஜ்மோகன்.
அதுமட்டுமல்லாமல் தமிழை உயிராக நேசிக்கிற அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் மக்களுக்காக நற்பண��� செய்யவே அரசியலுக்கு வந்திருக்கிறார். உங்களைப் போல் ஏமாற்றி திரள்நிதி வசூல் செய்ய வரவில்லை திரு.சீமான்!
என்றைக்கு நீங்கள் திராவிட எதிர்ப்பை கைவிட்டு விட்டு தமிழக வெற்றி கழகத்தை எதிர்த்து அரசியல் செய்ய தொடங்கினீர்களோ அன்றைக்கே உங்களது தமிழ் தேசிய அரசியல் தோற்றுவிட்டது திரு.சீமான் அண்ணா.
உங்கள் கட்சியின் வாக்கு சதவீத எண்ணிக்கையும் குறைந்ததன் காரணமாக வாய்க்கு வந்ததை பேசி வருகிறீர்கள்.நிறுத்திக் கொள்ளுங்கள்.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் நீங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு குலுங்கி, குலுங்கி அருகருகே இருந்து பேசிக் கொண்டதை பார்த்து ஊரே சிரிக்கிறது. நாடே சிரிக்கிறது.
அப்படி குலுங்கி,குலுங்கி சிரித்து திட்டம் போட்டதன் காரணம் தமிழக வெற்றிக் கழக அரசை வசை பாடுங்கள் என்று உங்கள் முதலாளியிடம் இருந்து உத்தரவு வந்துவிட்டதோ என தோன்றுகிறது திரு.சீமான் அண்ணா.
இனிமேல் நீங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் அவர்களை விமர்சித்தால் உங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை நினைவு கூறிக் கொள்கிறேன்.
என் தந்தை திரு பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு
அரசு மரியாதை….!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
அந்த மரியாதையை அதீக அக்கரையுடன் முன்னின்று நடத்திய மாண்புமிகு கிராம வளர்ச்சி மற்றும் நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு N ஆனந்த் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும்,
கிட்டத்தட்ட 15 மணிநேரம் தேவையான பாதுகாப்பு மற்றும் ஓயாத ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கும் @tnpoliceoffl
என குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன���றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@BussyAnand @imrajmohan
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங��கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay
@TVKVijayHQ @TVKHQITWingOffl
Congratulations brotherman on being conferred with the #PadmaShri! This is a testament to the years of hard work you've put in and the selfless spirit with which you've put the game and the nation ahead always! @ImRo45 🇮🇳
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 300 புதிய பேருந்துகளின் சேவையை
தொடங்க�� வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
#CMJosephVijay
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்ப��ன் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
Today, I called on @CMOTamilnadu C. Joseph Vijay to wish him a very Happy Birthday and to discuss the immense potential for deeper cooperation between our two nations across trade and investment, technology, supply chains, manufacturing, pharmaceuticals, and energy!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டுத் தூதரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதருமான திரு. செர்ஜியோ கோர் (US Ambassador to India and Special Envoy to South and Central Asia - Mr. Sergio Gor) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay