30 ஆண்டு கால சரித்திரப் பயணம்!
📜✨ ம.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வார ஏடான 'சங்கொலி' 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது!
இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், புதிய பரிமாணமாக 'சங்கொலி' மின் இதழை (Digital E-Paper) வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கழகக் கண்மணிகள், பொதுமக்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் என அனைவரும் எங்கள் இணையதளத்தைப் பார்வையிட்டு ஆதரவளிக்க அன்போடு அழைக்கிறோம். 🙏
🔗 படிக்க: https://t.co/9oNOEP4kde
#MDMK #Sankoli #Sankoli30Years #Vaiko #duraivaiko #SankoliEPaper #TamilNews @duraivaikooffl@imrajmohan@Theekkathir@nakkheeranweb
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடு 'சங்கொலி'யின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று (17.07.2026) சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் தொடங்கியது.
நேரலையைப் பார்க்க கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தவும்:
https://t.co/u1cRAifFks
#vaiko#mdmk #duraivaiko #sangoli #sangoli30
🎉 இன்னும் சில நேரங்களில் தொடங்க உள்ளது!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான **'சங்கொலி'**யின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
📍 சிராஜ் மஹால், சென்னை
📅 17.07.2026
📷 மாலை 4.00 மணி
#vaiko#sankoli
எழுத்தாளர் பூமணி மறைவு!
@Vaikooffl இரங்கல்
பூலித்துரை மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று, (08.07.2026) முதல், திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) தற்காலிக சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது. நிறந்தரமாக்கப்பட்ட இந்த இரயில் (08.07.2026) மாலை திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையத்தில் வந்தடைந்த வேளையில் அதனை வரவேற்றும் பின் முதன் பயணமாக திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) மார்க்கத்தில் புறப்பட்ட இரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ந்த காணொளி.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர்(திருச்சி)
#DuraiVaiko #trichy #cmvijay #cmotamilnadu #tvk
சங்கொலி முழங்கட்டும்... இலட்சியப் பயணம் தொடரட்டும்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சங்கொலி 30ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெறுகிறது.கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
1/2
1994-ஆம் ஆண்டு மக்கள் தலைவர் வைகோ அவர்கள் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபயணத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தின் அரிய காட்சிகள்.
தமிழர் உரிமை, சமூக நீதி மற்றும் ஜனநாயகக் குரலை மக்களிடம் கொண்டு சென்ற இந்த நடைபயணம், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தன்னார்வமாக பங்கேற்று, வைகோ அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்த தருணங்களை இந்த வீடியோ பதிவு செய்கிறது.
#vaiko #mdmk #1994Nadaipayanam
மேலநீலிதநல்லூர் மதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்பு சகோதரர் சிங்கப்புலி சசிகுமார் அவர்கள் தலைவர் வைகோ அவர்களை 01.07.26 அன்று நேரில் சந்தித்து மீண்டும் கழகத்தில் இணைந்தார்....
#vaiko#mdmk#duraivaiko#mdmkitwing@Vaikooffl@duraivaikooffl
நடந்த சம்பவம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்திய மாமனிதர் ஐயா @Vaikooffl வைகோ அவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு எப்போதும் மரியாதை அளிப்பதாகவும், #ஊடகங்கள் மற்றும் #பத்திரிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்கும் தனது நிலைப்பாட்டை விளக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.
#Vaiko#mdmk
நம் கழகத்தை விட்டு விலகி சென்ற முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பு அவர்கள் மீண்டும் தங்களை இயக்க தந்தை மாமனிதர் ஐயா @Vaikooffl அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
#mdmk#vaiko#duraivaiko#mdmkitwing
கொள்கை வழியில் உறுதியாக... மக்கள் நலப் பாதையில் தொடர்ந்து... மறுமலர்ச்சி தி.மு.க.வின் 32வது பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வருகிறது.
#mdmk#vaiko#duraivaiko#mdmkitwing
தமிழகத்தின் அரசியல் எதிர்காலப் பயணத்தை முன்னெடுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க.வின் 32வது பொதுக்குழு இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெறுகிறது. தலைவர் @Vaikooffl
வைகோ, முதன்மைச் செயலாளர்@duraivaikooffl
துரை வைகோ உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
#mdmk#vaiko#duraivaiko
மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
இந்தக் கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த எங்கள் தொழிற்சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.
1/2
ஒரு வரியில் பேச வேண்டிய விஷயம் அல்ல; விரிவாகப் பேச வேண்டும்;
நாகரிகமற்ற கருத்து; அரசியல் எல்லைகளைக் கடந்து இதைக் கண்டிக்கிறேன்
– மதிமுகவை விமர்சித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதற்கு முதன்மை செயலாளர் @duraivaikooffl வைகோ பதில்
#mdmk