Avengers: Doomsday 🦸♂️🔥
Avengers: Doomsday பார்க்கும் முன் இந்த 15 Marvel படங்கள் & Series-ஐ கட்டாயம் பார்க்க வேண்டும் என Disney தெரிவித்துள்ளது 👇
1. X-Men (2000)
2. X2: X-Men United (2003)
3. Captain America: The First Avenger (2011)
4. Loki – Season 1 & 2
5. The Avengers (2012)
6. Avengers: Infinity War (2018)
7. Avengers: Endgame (2019)
8. Shang-Chi (2021)
9. Black Panther: Wakanda Forever (2022)
10. Spider-Man: No Way Home (2021)
11. Captain America: Brave New World (2025)
12. Deadpool & Wolverine (2024)
13. Doctor Strange in the Multiverse of Madness (2022)
14. Thunderbolts* (2025)
15. The Fantastic Four: First Steps (2025)
#AvengersDoomsday #Marvel #MCU #Disney
மேடையில் முண்டியடித்து ஏறி தலைவரை மூச்சு திணற செய்த புண்ணியவான்களே..
மேடைக்கு கீழேயும் திடலுக்கு வெளியேயும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் அமைதியாக காத்திருந்தோம் எங்களுக்கும் கை கால்கள் இருக்கிறது உடலில் பலம் இருக்கிறது தலைவரை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எங்களுக்கு முண்டியடித்துக் கொண்டு ��ுன்னேறி மேடையில் ஏறத் தெரியாதா? புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தெரியாதா? நாங்கள் தலைவரின் பேச்சுக்காக அமைதியாக காத்திருந்தோம்..
நாலாபுரமும் பல லட்சம் விடுதலை சிறுத்தைகள் பாடல்கள் பாடிக்கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும் மேளதாளங்கள் முழங்க மாநாட��டை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் ஆனால் நீங்களோ தலைவரிடம் செல்பி எடுக்கவும் வீடியோ எடுக்கவும் முயற்சி செய்து மாநாட்டையே பாதியில் முடித்து வைத்து விட்டீர்கள் உங்களுக்கு அப்படி என்ன ரீல்ஸ் மோகம் லைக்ஸ் மோகம்?? பாதுகாவலர்களையும் பவுன்சர்களையும் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இதுவும் ஒரு வகை மனநோய் தான் என்பதை உணர்ந்து இதிலிருந்து முதலில் வெளியே வர முயற்சி செய்வோம்..
நாகரீகம் அ���்ற நமது செயலால் அரசியல் அடிச்சுவடி கூட தெரியாத கோமாளிகள் எல்லாம் நம்மை கேலி செய்யும் நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம்.. ராணுவ கட்டுப்பாடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் அமைப்பாய் திரளும் புத்தகத்தை ஒருமுறையாவது வாங்கி படியுங்கள்! நான் படித்து விட்டேன்..
ஒருவன் தன் தலைவனை கண்குளிர பார்ப்பதைவிட அருகில் சென்று கை கொடுப்பதை விட அவர் பேசுவதை காதார கேட்டு அதை திறம்பட செயல்படுத்துபவனே ஆகச்சிற��்த விசுவாசமுள்ள தொண்டனாக இருக்க முடியும்.. இனி வரும் காலங்களில் நாகரிகத்தோடும் பெருந்தன்மையோடும் நடந்து கொள்வோம்..
எது எப்படியோ எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி மாநாடு மகத்தான வெற்றி அடைந்ததை எண்ணி ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது! 💙❤️
பதிவு
ஆ.பிரகாஷ் cc @Assault_Pragash
மாவட்ட அமைப்பாளர்
திருவிடைமருதூர் (தொ) மாவட்டம்
Thol.Thirumavalavan
நேற்று உளுந்தூர்பேட்டையில் நடந்த விசிக மாநாட்டின் தொகுப்பாளர் தோழர் கெளதமி அவர்களுக்கு ஏற்பட்ட நேற்றைய அனுபவங்கள்...
இவங்க சொல்றதை பார்க்கும் பொழுது, பாதி கூட்டம் தான் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தது போல...
கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல செல்ல அண்ணன் பாதியில் கிளம்ப��விட்டார்... ✨
மீதி பாதி கூட்டமும் அவர் சென்றதை அறிந்து திரும்பி சென்று இருக்கிறது....
இதுல வருத்தப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனை என்னன்னா...
அவர் தமிழ் தேசிய தீர்மானங்கள் வாசிக்கணும், அதை ஊடகங்களுக்கு கொண்டு செல்லனும்னு விரும்பி இருக்கிறார்......✨
இவனுக நேத்து மேடையில பண்ண அட்டூழியத்தால அவருக்கே பாதுகாப்பு இல்லாமல் போயிருக்கிறது....
நன்றி தோழர்..✨
64 படம் நடிக்கல.. டான்ஸ் ஆடல பாட்டு பாடல ஆனாலும் இவ்வளவு பெரிய கூட்டம் என்றால் அவ்வளவு பேரையும் அரசியல் படுத்தி மாந���ட்டுக்கு வர வைத்துள்ளார் எங்கள் தலைவர்..
எதுக்கு சொல்றேன்னா ஒருத்தன் போட்டு இருக்கான் இது என்ன கூட்டம் என்றுநீ தற்குறி தாண்டா
@thirumaofficial @vckitwingoffi
இது INTERSTELLAR மாதம் 🔥
கிட்ட தட்ட 12 வருஷத்துக்கு அப்பறம் தமிழ் டப் வந்திருக்கு✅
D-தமிழ் சேனல்ல இனி இந்த மாசம் முடியும்வரை Re- telecast ah
பாத்துக்கிட்டே இருக்கலாம்.
Date 📅 Time��️
16th 2pm
17th 7am
21st 9pm
22nd 4pm
23rd 10am
30th 7pm
31st 2pm
பாக்காதவங்க ஒருமுறையாவது பாருங்க, ஒருமுறை பாத்தவங்க இன்னும் பல முறை பாருங்க. ஒவ்வொருமுறை படம் பாக்கும்போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கு.
கருப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவும்
லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியும் இணையும்
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்.
டிஸ்ட்ரிக்ட் ஆப்பில் புக் செய்ய VS15 என்னும் கோடை பயன்படுத்தினால்,
புதிதாக இந்த ஆப்பில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 100 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்
#VishwanathAndSons
Booking Link -https://t.co/P4VoyKoLfE
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே ரிலீஸ் ஆக இன்னும் ஓரு 4 மாசம் இருக்கு கிட்ட தட்ட ல், எல்லா மார்வெல் படம் சீரிஸ் ஆஹ் மறுபடியும் பாக்க நினைக்கிற ஆட்களுக்கும், இல்லை புதுசா பாக்கணும் நினைக்கிற ஆட்களுக்கும் ஒரு 88 நாட்கள் அதாவது 3 மாசம் ல பாக்குறதுக்கு ஒரு ஆர்டர்
இந்த லிஸ்ட் ல MCU திரைப்படங்கள் மட்டும் அல்ல. Marvel One-Shots, Disney+ Series, Netflix Defenders Universe, Agents of S.H.I.E.L.D., Fox X-Men Universe, Sony Spider-Verse, Animated Series என மார்வெலின் பெரும்பாலான எல்லாமே கவர் ஆகும்
Phase 1 – Infinity Saga (Day 1 – Day 7)
பயணம் Captain America: The First Avenger-ல் இருந்து தொடங்குகிறது.
அதன் பிறகு:
Captain Marvel
Iron Man Trilogy
Thor
The Avengers
Captain America Trilogy
Guardians of the Galaxy
Doctor Strange
Spider-Man: Homecoming
Black Panther
Thor: Ragnarok
Avengers: Infinity War
Avengers: Endgame
Phase 2 – Agents of S.H.I.E.L.D. Saga (Day 8 – Day 23)
MCU-வில் மறைந்து இருக்கும் மிகப்பெரிய கதைகளில் ஒன்று Agents of S.H.I.E.L.D.
இதில்:
Agent Carter Season 1 & 2
Agents of S.H.I.E.L.D. Season 1–7
Slingshot Web Series
இகுமான்ஸ்
S.H.I.E.L.D. அமைப்பின் வளர்ச்சி, Hydra-வின் தாக்கம், Inhumans மற்றும் பல மறைக்கப்பட்ட MCU சம்பவங்கள் இதில் இடம்பெறுகின்றன.
Phase 3 – The Defenders Saga (Day 24 – Day 40)
Marvel Netflix Universe முழுவதையும் இந்த கட்டத்தில் பார்க்கலாம்.
இதில்:
Daredevil
Jessica Jones
Luke Cage
Iron Fist
The Defenders
The Punisher
Phase 4 – Teenage Angst Saga (Day 41 – Day 46)
இளம் ஹீரோக்களை மையமாகக் கொண்ட கதைகள்.
இதில்:
Cloak & Dagger
Runaways
Helstrom
Phase 5 – Multiverse Saga ஆரம்பம் (Day 47 – Day 50)
Avengers: Endgame-க்கு பிறகு MCU புதிய Multiverse காலத்திற்கு செல்கிறது.
இதில்:
Loki Season 1
What If...? Season 1
WandaVision
The Falcon and the Winter Soldier
Shang-Chi
Eternals
Phase 6 – Fox X-Men Universe (Day 50 – Day 53)
Fox X-Men Timeline முழுவதும்
X-Men
X2
The Last Stand
Wolverine Trilogy
First Class
Days of Future Past
Apocalypse
Dark Phoenix
Deadpool
Logan
The New Mutants
Phase 7 – Marvel Legacy Universe (Day 54 – Day 57)
MCU-க்கு வெளியே வெளியான பழைய Marvel படங்கள்.
இதில்:
Fantastic Four
Blade Trilogy
Blade Series
Punisher Movies
Ghost Rider
Hulk (2003)
Howard the Duck
Phase 8 – Marvel Animation Saga (Day 58 – Day 70)
Marvel Animation ரசிகர்களுக்கான முழு தொகுப்பு.
இதில்:
X-Men Animated Series
Spider-Man (1967)
Spider-Man Animated Series
Spectacular Spider-Man
Spider-Man Unlimited
Spider-Man and His Amazing Friends
Phase 9 – Spider-Verse Saga (Day 71 – Day 74)
இதில்:
Spider-Man Trilogy (Sam Raimi)
Amazing Spider-Man 1 & 2
Venom Trilogy
Morbius
Spider-Man: No Way Home
Into the Spider-Verse
Across the Spider-Verse
Doctor Strange in the Multiverse of Madness
Phase 10 – தற்போதைய Multiverse Saga (Day 75 – Day 88)
MCU-வின் தற்போதைய காலக்கட்டம்.
இதில்:
Hawkeye
Echo
Moon Knight
Thor: Love and Thunder
She-Hulk
Ms. Marvel
Black Panther: Wakanda Forever
Ant-Man and the Wasp: Quantumania
Secret Invasion
The Marvels
Ironheart
Werewolf by Night
Guardians of the Galaxy Vol. 3
Agatha All Along
Loki Season 2
What If...? Season 2 & 3
X-Men '97
Deadpool & Wolverine
Your Friendly Neighborhood Spider-Man
Daredevil: Born Again
Wonder Man
Captain America: Brave New World
Fantastic Four: First Steps
Thunderbolts*
Spider-Man: Brand New Day
மார்வெல் ரசிகர்கள் ஒருமுறையாவது இந்த Watch Order-ஐ பின்பற்றி பார்த்தால், Marvel Universe-இன் ஒவ்வொ���ு கதாபாத்திரமும், ஒவ்வொரு Timeline-மும், Multiverse-மும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.