கோவையில் மேம்பாலத்தில் கேஸ் ஏற்றி வந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்து - 5மணி நேர போராட்டத்திற்கு பின் கேஸ் வெளியேறி வந்த துளை அடைக்கபட்டது.
#kovai#accident
கேஸ் டேங்கர் அறுந்து விபத்து. விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை. - மாவட்ட ஆட்சித் தலைவர்.
#kovai#accident#schoolleave
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை கண்டித்து, கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம்.
#bjp#dmk#Annamalai4TN#TrendingNow#trendingvideo
கோவை, புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அமைக்கபட்டுள்ள சுமார் 50 அடி உயரத்திலான கிறிஸ்துமஸ் மரம் முன்பாக அனைவரும் நின்று செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
#Trending#TrendingNow#Christmas
கோவை, சரவணம்பட்டி பகுதியிலுள்ள புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சுமார் 50 அடி உயரத்தில் அமைக்கபட்டுள்ள கிறிஸ்துமஸ் முன்பாக பலரும் நின்று செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
#TrendingNow#Trending#Christmas
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமான நிலையம் வந்தார் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். புத்தகம் கொடுத்தும், மலர்கொத்து வழங்கியும் திமுகவினர் உற்சாக வரவேற்பு.
#kovai#dmk#DMKITWING#Trending#TrendingNow
கோவை மாவட்டம், மதுக்கரை முதல் மேட்டுப்பாளையம் வரை மேற்கு புறவழி சாலை திட்டத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#MKStalinCM#dmk#bjp#admk
டெல்லியில் நடந்த பள்ளிகளுக்கிடையேயான கராத்தே போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ள கோவை மாணவி மோனிஸ்ரீக்கு குவியும் பாராட்டு.
#INDvsAUS#Trending#udhayanithistalin#MKStalin
கோவையில் வீரவர்மன் வீர சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் தீப்பந்த ஸ்டார் சிலம்பம் சுற்றி சிறுவர், சிறுமியர் 200 பேர் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இடம்: டெக்கத்லான், பிராடுவே.
#சிலம்பம்#MKStalinCM#UdhayanidhiStalin#Trending
கோவை நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.
#rain#TNRains#ooty#kovai#railway
மக்கள் அலைகடலில் சத்குரு!..
ஏழு மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்த சத்குருவிற்கு கோவை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு.
#isha#Sadhguru#SadhguruIsBack