வன்னி அரசு திமுகவை டார் டாரக கிழித்து விட்டார்
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு அதை செய்தது TVK 👏👏
நீங்கள் வாயில் மட்டும் சமத்துவம் சம நீதி பேசுறீங்க திமுக
அன்று விஜய் பரந்தூர் செல்லத் தடைன்னு சொன்னீங்களே…
இப்போ புரியுதா ஏன் விஜய் பரந்தூர் செல்லத் தடைன்னு? 😎🔥
அன்று தடுத்தது விஜய்யை… இன்று தடுக்கப்பட்டது பரந்தூர் விமான நிலையத்தையே! 💥
காலம் பதில் சொல்லும்…💥🔥
சொன்னதை செய்த முதலமைச்சர் விஜய்!
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்த அசன்கொடைக்கு, சாலை அமைப்பதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..
'ஜனநாயகன்' படப்பிடிப்பின்போது சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த காட்சிகள் வைரல்
#Kodaikanal | #CMVijay | #NAnand | #TVK | #Road | #PolimerNews
32 லட்ச ரூபாய் சொத்து இருக்குன்னு காட்டிய எம் எல் ஏ ஆட்டோவில் வருவது எப்படின்னு கேக்கத்தெரிந்த மீடியா டாபர்களுக்கு , வெறும் 10000 ரூபாய் ரொக்கம் இருக்குனு காட்டிய ஸ்டாலின் எப்படி மீசை முளைக்காத பேரன் பேர்ல வாங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் டிபெண்டர் காரில் வந்தார்னு கேக்கத்தெரியல பார்த்தீங்களா
I exposed this koththu last week with all the evidence, and once again, Briyani Man picked up my tweet as a reference, investigated further, and exposed the DMK IT Wing’s fake narrative.
Thanks, Rabi! 🙌🔥
"இந்த ஆக்ஷன் நாசா வரைக்கும் ஃபேமஸ் ஆகிடுச்சா.."
"முதல்வர் விஜயின் ரசிகன் நான்..." சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த ஆக்ஷனை செய்து காட்டி முதல்வர் குறித்து பேசிய நாசா விண்வெளி வீரர் டான் தாமஸ்
#CMVijay | #TVK | #NASA | #Astronaut | #PolimerNews
3 ஆண்டுகளில் ஜிபே மூலம் 25 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளர்.. திரும்பப் பெறப்பட்ட சிறந்த பணியாளருக்கான சான்றிதழ்..!
#Ramanathapuram | #Bribe | #Police | #PolimerNews
"எங்களைப் போன்ற மாணவ, மாணவிகளுக்கு நீட் தான் மிகப்பெரிய வாய்ப்பு. இல்லையென்றால், நாங்களெல்லாம் டாக்டராக முடியும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது."
- இஸ்லாமிய மாணவி!
நீட்டை ரத்து செய்ய வேண்டும் என சொல்லும் திராவிட, கம்யூனிஸ்ட் கும்பலுக்கு செருப்படி💥
100 நாட்களில் ₹1,02,514 கோடி முதலீடுகள்!
1,27,788 பேருக்கு வேலைவாய்ப்பு!
இது வெறும் புள்ளி விவரம் அல்ல…
தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய பாதை!
வார்த்தைகளால் அல்ல…
வளர்ச்சியால் பேசும் ஆட்சி!
The TVK Govt has made a strong debut in its first 100 days of governance, attracting ₹1,02,514 crore in investments and creating new employment opportunities for 1,21,788 people under the leadership of Hon’ble CM Thiru @CMOTamilnadu .
This govt’s distinctive vision and commitment to TN’s future are reflected in the growing investor confidence in the state.
Heartiest congratulations to the Hon’ble CM on this remarkable milestone. This augurs well for Tamil Nadu’s journey ahead. Wishing many more milestones and greater achievements in the years to come! 💐
Onwards to a $1.5 trillion Tamil Nadu! 📈🔥
#CMJosephVijay #TamilNadu #VettriTN #VettriTNConclave2026