During the Karur Stampede incident, M. K. Stalin should have acted on Thol. Thirumavalavan’s suggestion and arrested Vijay.
Likewise, EPS shouldn’t have played the gentleman. He should have let the actor face the consequences.
These missteps by both M. K. Stalin and EPS eventually opened the door for the lottery mafia to gain ground in Tamil Nadu.
#BREAKING | குதிரை பேரத்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்
-திமுக சார்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்கு கடிதம்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அவர்கள்!
நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்குக் கடிதம்!
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
#JUSTIN | முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக தெரிவித்ததை அடிப்படையாக வைத்து முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
#SunNews | #HorseTrading | #Vaiko | #Vijay
@Surya_vj_07@sarath0828 Aamanga thapu panen.. aana apo ipo maaritenu unmaiya solirnthaarunaa.. kandipaa naa fire vitrupen.. Because everyone has a past and deserves a redemption arc.. but ivaru samalification lam worst🤦🏻♀️
C. Vijayabaskar is OFFICIALLY joining TVK! CM Vijay promised strict action against corrupt ex-ministers, but instead, he’s running his own "BJP-style Washing Machine" to induct them. So, is Vijay’s anti-corruption crusade reserved ONLY for DMK and not "matrum pala"? Betrayal!🤡