இப்போ மறுபடியும் தும்புனா தான் சரியா இருக்கும் 😁😁😁
காய்ஸ் அந்த #Karuppu குப்ப படத்துக்கு செலவு பன்ற காச நாளு பேருக்கு சோறு வாங்கி கொடுங்க, இல்ல அன்ன தானா கோவில் உண்டியல்ல போடுங்க 🙏🙏
#RJBalaji#Suriya
Secular Tamilnadu assembly starts with reading bible verses..while the speaker himself has Jesus’ imprinted on his shirt pocket.
Joseph - Christina is CM, what else can you expect.
Well done Secular Tamil Hindus, you deserve to watch this nonsense, as you voted for Joseph.
உதயநிதிக்குலாம் நாலு Question Subjectஆ தொடர்ந்து கேட்டா போதும் ஒரு மண்ணும் தெரியாது டா @TVKHQITWingOffl
சும்மா Q&A பேசிட்டு பேப்பர பாத்து படிச்சுட்டு நீ சொல்லேன் நீ சொல்லேனு போயிருவாப்புல அவன் கிட்டலாம் போய் தெவங்கிட்டு இருக்கீங்க🤦
ஶ்ரீரங்கம் ரமேஷ் @RameshOffcl ஆதவ்னு இரக்கி Sparing போடதவிட்டுட்டு தடவிட்டு இருக்கீங்க
YouTube ல அண்ணாமலை உதயநிதினு போட்டு 4 வீடியோ பாத்தாவது எப்படி Left ல டீல் பண்ணனும்னு பாத்துட்டாது போங்க நாளைக்கு Use ஆகும் ☺️
எந்த ஊர் என்று தெரியவில்லை. தனியார் மருத்துவமனையில் மதமாற்றத்தை ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் இப்படி எல்லா இடங்களிலும் மதமாற்றம் தீவிரமாக நடக்கும். எந்த சாமானிய மக்களும் கேள்வி கேட்டாலும் காவல்துறை அவர்களை கைது செய்யாது. ஏனென்றால் தமிழகத்தில் மிஷனரியின் ஆட்சி தொடங்கிவிட்டது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான காயல்பட்டினத்தில் நடக்கும் சில நிகழ்வுகள், சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பெயர் மாற்ற அரசியல்:
300 ஆண்டுகள் பழமையான ஒரு சிவன் கோயில் அமைந்துள்ள தெருவின் பெயரை மாற்ற முயற்சி நடப்பதாக வரும் செய்திகள், அந்தப் பகுதியின் பாரம்பரிய அடையாளத்தைச் சிதைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
மக்களின் விரக்தி: "பாகிஸ்தான் என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்" என ஒரு முதியவர் விரக்தியில் பேசியிருப்பது, சாமானிய மக்களின் மனதில் இருக்கும் அச்சத்தையும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வையும் வெளிப்படுத்துகிறது.
வாக்கு வங்கி அரசியல்:
ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒற்றுமையாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கும்போது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாரம்பரிய பெயர்களை மாற்ற நினைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல.
வரலாற்றுப் பாடங்கள்:
மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இது போன்ற அடையாள மாற்றங்கள் எத்தகைய சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழகத்தில் இது போன்ற முன்னுதாரணங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கும்.
முடிவு:
அரசியல் லாபத்திற்காக ஒரு தரப்பின் உணர்வுகளையும், கலாச்சார அடையாளங்களையும் பலிகடா ஆக்குவது நீண்ட கால அடிப்படையில் பாதிப்பையே ஏற்படுத்தும். பாரம்பரியம் காக்கப்பட வேண்டியது அனைவரின் கடமை! 🇮🇳📉
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை திரு. ஜோஸப் விஜய் அவர்கள் துவங்கிய போது மதசார்பற்ற சமூகநீதியே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையாக இருக்கும் என்று அறிவித்தார்.
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் பதவி ஏற்ற போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக திமுகவை சேர்ந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற தருணத்தில் தனது உரையின் நிறைவில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.
அப்போது சட்டப்பேரவை தலைவர் திரு.JCD.பிரபாகர் அவர்களும், தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்களும் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர்.
திரு.முஸ்தபா என்பவர் தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் ஏற்றுள்ளார்.
அவர் நாங்களும் பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கை தலைவராக வைத்துள்ளோம். எனவே நாங்களும் சனாதனத்தை ஒழிக்கவே களத்தில் இறங்கியுள்ளோம் என பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளார்.
அவர் அப்படி பேசிய காணொளி சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் வழியாக வெளிவந்து இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது கட்சியை சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இந்த மண்ணின் தர்மத்தை, பெரும்பான்மை சமுதாயத்தின் வாழ்வியல் தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியதற்கு தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் மேலும் திரு.முஸ்தபா அவர்களையும் அவரது தவறான பொறுப்பற்ற பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க அறிவுறுத்தி இருக்க வேண்டும். அவரை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் அமைதியாக இருப்பதன் மூலம் திரு.முஸ்தபா அவர்களின் பேச்சை அவரும் ஆதரிக்கிறாரோ? தவெகவின் உண்மையான நோக்கம் திமுக போலவே சனாதனத்திற்கு எதிரானது தானோ என்கிற சந்தேகமும் அதுதான் உண்மையும் கூட என்பதையும் உறுதி செய்கிறது.
ஆக, மதசார்பற்ற சமூகநீதி என தவெகவை தொடங்கிய போது திரு. ஜோஸப் விஜய் அவர்கள் சொன்னதெல்லாம் வாக்கு வங்கி அரசியலுக்காக முன்வைத்த வார்த்தை ஜாலங்கள் என்பது நிரூபணமாகிறது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஆயிரம் ஆண்டுகள் அந்நிய படையெடுப்பின் போதும், அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் போதும் எவராலும் அழிக்க முடியாத சனாதன தர்மத்தை நாங்கள் அழிப்போம் என்று திமுக வழியில் தவெக கூறுவது ஆணவத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.
பிரபஞ்சமும், பஞ்ச பூதங்களும் இருக்கும் வரை சனாதன தர்மம் இருந்துகொண்டே இருக்கும்..!!
இயற்கையும், இந்து மதமும் ஒன்றோடொன்று இணைந்தே இருக்கும்..!!
கட்சிகள் வந்து கொண்டே இருக்கும்..!!
ஆட்சிகள் மாறும் போது காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும்..!!
ஆனால் என்றும் மாறாதது...
என்றும் அழிவில்லாதது...
சனாதன தர்மம் மட்டும்..!!
சனாதனமே பாரதத்தின் உயிர்..!!
சனாதனமே பாரதத்தின் ஆன்மா..!!
@ThamaraiTVTamil@ThanthiTV@polimernews@TamilJanamNews@ibctamilmedia@KathirNews@thatsTamil@tnnews24air@DinakaranNews@oreynaadunews@IBharatham@ChanakyaaTv
தான் கிறிஸ்தவர் என்று சொல்லும் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்போம்னு சொன்னாரு, தற்போது இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் தவெக MLA சனாதனத்தை ஒழிப்போம்னு சொல்லுறாரு.
இரண்டு பேரும் எப்படி ஒழிப்பாங்க?
அவர்களின் ஆபிரகாமிய மதத்தை பின்பற்ற சொல்வார்களா? அப்படி மாறவில்லையென்றால் என்ன செய்வார்கள்? காஷீமீர் இந்துக்களின் மீதும் இப்படித்தான் வெறுப்பை விதைத்து சிலர் வன்முறையை தூண்டினார்கள்.
இந்து மதத்தின் மீதும், இந்துக்களின் மீதும் வெறுப்பு பேச்சை விட்டு உலகின் பல இனங்களை அழித்து, அமைதியை சீர்குழைக்கும் பாலைவன மதங்களை ஒழிக்க முயலுங்கள்.
I can understand your Brahmin hatred. But always remember food comes from god. Whoever serves you or cooks you food is god sent. Even in prison i used to pray for those who feed me everyday. Once they tried to play mischief by placing pieces of chicken in my food. It was to taunt me. I still did not get offended. Remember those who feed you are not to be insulted or abused. If you are an atheist then thank nature for having given you the food. Grow up.
துணை முதல்வர் என்றும் பாராமல்.. உதயநிதியின் மானத்தை கப்பலேற்றிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்..
எனக்குத் தெரிந்து,
இரண்டே நிமிடத்தில்
திருட்டு திராவிடத்தை
இவ்வளவு அழகாக யாரும்
கா… துப்..யதில்லை.