2026ல் தனித்து நின்றால் #DMK-க்கு மட்டுமே #NaamTamilar உதவ முடியும் என்பதையும், முதலில் குடும்பம், அதன் பிறகே மற்றவை என்கிற #ThalapathyVijay-ன் கொள்கையில் இருந்தே புஸ்ஸி ஆனந்���் மாறுபடுகிறோரோ என்கிற சந்தேகம் எழுவது பற்றியும் பேசியுள்ளோம். #Seeman
Link: https://t.co/NjSxMrFFlA
திமுக 40:40 வெல்ல நேரடியாக வேலை பார்த்தவர் அரைவேக்காடு அண்ணாமலை. திமுகவுக்காக உழைத்து, ஸ்டாலினுக்கு உதவி, மோடியை இக்கட்டான நிலைக்கு தள்ளியவர் அவர் தான். இந்த காணொலியில் அதை பற்றி பேசியுள்ளோம். @BTJ_offl @TheSecularmedia#Annamalai#BJP#AIADMK#DMK
Link: https://t.co/ZN7spBrkzu
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் @actorvijay அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது.
தொடர்ச்சியா ஏன் தலைவர்களை இழிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சீமான் சொன்ன பதில் ~
ஜெயலலிதா இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிக்கு நடுவில் படு��்திருந்தா ஆமா நடுவுல படுத்திருக்கு என்று தானே சொல்ல முடியும் ?
அது தப்பு என்றால் இனிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்குதுன்னு சொல்றேன் என்கிறார்
இவனுக்காக முட்டு கொடுத்த அதிமுகவினர் கேட்டுக்குங்க
@djayakumaroffcl
சாதிவாரி கணக்கெடுப்பை தடுப்பது யார் ? வன்னியர்களின் 10.5 % இட ஒதுக்கீடு எதற்க்காக பயன்படுகிறது ? உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பார்ப்பனர்களே அதிகமாக இருக்கின்றனர் ~ தோழர் தியாகு
Full video on :- https://t.co/ONwjk753BX
@I_Magizhan_21@Kaarthikaichelv@idumbaikarthi இவர்கள் மாட்டுக்கறி உண்பது புரட்சி என்றால்., @AbubackerOfficl பன்றிக்கறியை உண்டு புரட்சி செய்வாயா..?
பாஜக செய்யும் அதே மத அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி.? @NaamTamilarOrg@Seeman4TN அண்ணா, தமிழர்களுக்காக சாதி மதம் கடந்து அரசியல் செய்ய வந்திங்களா.,? இல்ல கிறித்தவ-இஸ்லாமியர்களுக்காக புரட்சி செய்ய வந்திங்களா.?
திராவிட கழகங்களில் பயின்ற பாடம் இன்னும் மண்டைக்குள்ள அப்டியே இருக்கா.? @Seeman4TN
வளரி மாதிரி உங்க கழுத்துக்கே வந்து நிக்கும்-னு சொன்ன எவன் கேக்குறான்..
இன்னும் சொல்லப்போனால், கட்சியின் வாக்கை சரியச் செய்யும் அளவுக்கு இந்த��் பிரச்னை போனாலும் வியப்பில்லை..
கட்சியில் இசுலாமியர்களுக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகையா???
@BTJ_offl உண்மையை பேசியமைக்கு வாழ்த்துக்கள்