இந்த வருடம் நடைபெற்ற தெய்வீகத் திருமகனார் ஜெயந்தி பெருவிழா மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சிறு தொகுப்பு . 😍😍😍
நன்றி :- வாடிவாசல் நிழற்படகுடில்
ஆன்மீகத்தில் நான் கடல் என்றால், பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் ஏழு கடல் சேர்ந்த சமுத்திரம் போன்றவர்..!!
- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
சாதிக்கப் பிறந்த எங்கள்
தங்கத்தை முக்குலத்தின்
சாதிக்கே உரிமையாக்கி
தனிமைபடுத்த வேண்டாம்..!!
போதிக்க பிறந்து - ஊரின்
புத்தியை திறந்து - தீய
ஆதிக்கம் ஒழித்த தேவர்
அனைவருக்கும் சொந்தமே..!!
இனிய #தேவர்ஜெயந்தி வாழ்த்துக்கள்..💐💐💐
உலகின் பெரும்பகுதியை ஆங்கிலம் ஆளுகிறது..!
உலகாளும் அம்மொழியை எங்கள் தமிழ்நாட்டு பசும்பொன் தமிழ்சிங்கம் மூன்று மணி நேரம் அடக்கி ஆண்டுவிட்டது..!
_ சர்.சி.பி.ராமசாமி ஐயர்
#தேவர்ஜெயந்தி
இந்தியாவின் கடைசி முடிசூடிய மன்னர்..!
தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி பிறந்த தினம் இன்று ( 29.09.1931)..🙏🙏🙏
இந்திய பாராளுமன்றத்தில் உள்ள
தெய்வீகத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை
2002 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் திறந்துவைக்கபட்டது
பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில்,
எதிர்க்கட்சிதலைவர் மன்மோகன்சிங் மற்றும் பல எம்.பி கள் கலந்துகொண்டனர்