சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும���. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
@KanimozhiDMK@mlavilathikulam இது மாதிரி திமுககாரர்கள் கைது செய்யப்படுவதும் அதை எதிர்த்து உயிரை கொடுத்து போராடுவதுமாக இருக்க நீங்க துரோகி காங்கிரஸ் ஜோதிமணியோடு கொஞ்சி குலாவினா எங்க மனம் எவ்வளவு புண்படும் எதிரே பார்க்க நேர்ந்தால் வணக்கம் சொல்லுங்க ஆனால் இது ரொம்ப ஓவர்
பாஜக ஆட்சிக்கு வந்து பல மக்கள் விரோத சட்டங்கள் செயல்களை செய்த போது களத்திற்கு வராத காங்கிரஸ் கரப்பான் பூச்சி ஜனதா போராட்டம் நடத்திய பிறகு தான் சொரணை வந்து ரோட்டில் இறங்கி போராட வேண்டிய நிலை பிறகு என்னடா எதிர்கட்சி
The DMK strongly condemns the police lathi-charge on the youth of this Nation guided by Cockroach janata Party who attempted to march towards Parliament.
The youth of the Cockroach Janata Party have been staging a continuous peaceful protest at Jantar Mantar in New Delhi for the past month, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, holding him accountable for the irregularities in several examinations, including NEET. With the Monsoon Session of Parliament commencing today, the protesters attempted to march towards Parliament. In response, the authorities unleashed repression, with the police carrying out a brutal and indiscriminate lathi-charge.
Those who were peacefully exercising their democratic right to protest have been subjected to an abuse of state power. Voices raised against injustice and in defence of rights can never be silenced through repression.
The Union Government is attempting to suppress what has become a major youth-led movement in the national capital through the use of tear gas, internet shutdowns, and the closure of metro stations.
May the students' struggle for education and justice prevail!
May the NEET examination, which continues to claim the lives and future of students, be abolished once and for all!
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
திமுக MLA கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதற்கு அவர் பேசியது தான் காரணம் என்கிறார்கள் தவெக வினர்.
இதோ…
இந்த வீடியோ ஆதவ் அர்ஜூன் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொசெ வாக இருந்த போது, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்தும் திமுகவினர் குறித்தும் பேசியவை.
திமுக MLA மார்கண்டேயன் பேசியது தவறான வார்த்தை பிரயோகம் எனில் இது என்ன?
I strongly condemn the TN Government led by @actorvijay for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.
His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.
At a time when the CJP-led rallies and protests against #NEET are gaining momentum across the country, the TVK government has chosen to arrest Arivu.
This sends a troubling message to the youth of Tamil Nadu who are considering taking to the streets in solidarity with the protesting youth in Delhi to oppose NEET.
NEET is not just riddled with discrepancies; it has become a scam.
The voices raised against NEET deserve to be heard, not silenced.
#BanNEET
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள���, இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் ச��ன்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைத���னத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்��ால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பார���ட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
Pay சண்முகம் மோடியை பாஜகவை எதிர்த்தா இந்தியாவை எதிர்த்த மாதிரி கட்டமைப்பதாக கண்டிக்கும் நீர் இங்கு விஜயை தவெகவை எதிர்த்தால் தமிழ்நாட்டை தமிழ்நாடு அரசை எதிர்ப்பதாக பேசுவதை என்னனு பார்க்குற பதில் சொல்லுய்யா