@Udhaystalin தரையில் உள்ள பள்ளங்களில் களிமண்ணை பூசி அதன்மீது அமர்ந்து படிக்கும் அவல நிலை.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், அருங்குணம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு மாணவர்கள் பயிலும் அரசு ஆரம்ப பள்ளியின் இன்றைய நிலைமை.
@mkstalin தரையில் உள்ள பள்ளங்களில் களிமண்ணை பூசி அதன்மீது அமர்ந்து படிக்கும் அவல நிலை.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், அருங்குணம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு மாணவர்கள் பயிலும் அரசு ஆரம்ப பள்ளியின் இன்றைய நிலைமை.
@Udhaystalin https://t.co/3ixVRiwb52
BBC நியூஸ் கள ஆய்வு:
தாழ்த்தப்பட்டோர் பஞ்சமி நிலத்தில் விவசாய பயிரை அரை மணி நேரத்தில் மொத்தமாக அழிச்ச சாதி இந்துக்கள்.
@sy_gowthamraj@Anitha_Devar தமிழ்நாட்டுல பன்னி மேயக்கறவாலும் தமிழ் குடிகள்தான்... சாதி ஆதிக்கம் பன்றவாலும் குடிகள்தான்...
பன்னி மேய்க்கிறவன அதிகம் படிச்சவனு காட்டுனதால கொஞ்சம் இல்ல நிறையவே எரிச்சல் வரத்தானே செய்யும்... 😄