First graduate scholarship..
MBBSக்குனு மொத்தமா செலவு பண்ணது 15 ஆயிரம் இருக்கும்…
தம்பி Anna awardee அந்த காசு கூட தேவை இல்லாம MBBS முடிச்சாப்ல..
அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஸ்கூல் கூட முடிக்கல.ஒரு Cardiologist, interventional radiologist.
நன்றி மறப்பது நன்றன்று. #Kalaignar103
Deeply honoured and grateful for this tribute. My sincere thanks to Ottplay and Hindustan Times for this wonderful initiative. Thank you for all the love. God bless.
மணி சார் - Devloped state na flood time la power cut ஆக கூடாதுங்க..
Interviewer - சார், புயல் சார்.
மணி சார் - whatever maybe. Power cut panna கூடாதுங்க..
1) பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவு
2) மசூதி இடிப்பிற்கு பிறகு ராமஜன்ம பூமி நியாஸ் மஞ்ச் என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் Proxy அமைப்புக்கு தமிழ்நாட்டின் தலைநகருக்குள்ளே கூட்டம் நடத்த அனும��ித்தது
3) ராமர் கோயிலுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தியது
4) கோவையின் அரசு இயந்திரம் மதவாதம் பீடித்திருக்க செய்தது
5) குஜராத் கலவரத்திற்கு கண்டனம் தெரிவிப்பதற்கு மாறாக, கோத்ராவை சம்பவத்திற்காக யாருமே து��ிக்கவில்லை என்று குஜராத் படுகொலையை Normalise செய்தது
6) ஆடு, கோழி வெட்ட தடை
7) குஜராத்துக்கு முன்னோடியாக கட்டாய மதமாற்ற தடை சட்டம்
என ஜெயா பச்சை பார்ப்பன வெறியுடன் நடந்து கொண்டார் என்பதுதான் வரலாறு
அந்த ஜெயலலிதாவை திமுகவினர் பாப்பாத்தி என்று விமர்சித்துவிட்டார்கள், அது இழிவான விமர்சனம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்
ஜெயாவின் தேர்தல் வெற்றி என்பது, தமிழ்நாட்டை அரசி���ல் ரீதியாக பின்னோக்கி அழைத்து சென்ற எம்.ஜி.ஆரின் வெற்றி, மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் கண்டிப்பாக எம்.எஸ்.எஸ் பாண்டியன் எழுதிய பிம்பச்சிறை நூலை வாசித்திருக்க கூடும்.
அப்படி இல்லையெனில், இந்தியா டுடே பத்திரிகையில்
After 10 years of Ramachandran's rule, Tamil Nadu presents a very sorry picture என்ற கட்டுரை காணக்கிடைக்கிறது. அதையேனும் வாசிக்கலாம்..
ஜெயாவும், எம்.ஜி.ஆரும் செய்த அரசியல் சீரழிவை, சாதனையாக, வெற்றியாக பார்க்கும் கண்ணோட்டம், சீரழிவான அரசியல் கண்ணோட்டமின்றி சாத்தியமில்லை
மணி சார் பரிசீலிப்பாரா?
ஒன்னு கவனிச்சீங்களா, இந்த ஆண்களால் சுரண்டப்பட்டோம்னு பெமினிசம் பேசுற குந்தானிகள் எல்லாம் லாரன்ஸ்,கந்தசாமி,அருன்குமார்னு ஒரு ஆண்பேரையும் தன் பேரோட வைச்சுகிட்டு இவளுக பன்ற ஆப்பாயில்தனத்துக்கு சம்மந்தமில்லாத அந்த ஆணுக்கும் சேர்த்து செருப்படி வாங்கி குடுத்துட்டு இருக்காளுக...
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கடவுள் இல்லைன்னு புடுங்கி மாதிரி பேசுறீங்களே. உங்��� கழுத்துல கத்தி வெச்சு கடவுள் இருக்குன்னு சொல்ல சொன்னா என்ன சொல்லுவீங்க என்று கேட்டார்...
கடவுள் இருக்குன்னு சொல்லுவோம் என்றேன்.
உடனே பெரிதாக சிரித்துவிட்டு அம்புட்டுதான் உங்கள் கொள்கை,