செங்கோட்டையன் சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொள்ள அனுமதித்த விஜய், சி.மகேந்திரன் தோளில் சிவப்புத்துண்டைப் போட்டுக் கொள்ள அனுமதிக்க மாட்டாரா?
அதெல்லாம் அனுமதிப்பார். கவலைப்படாதீங்க மகேந்திரன் தோழர்.. திருத்தம்.. மகேந்திரன் ப்ரோ!
தாய்மாமன் சீர் கொடுக்க காசில்ல, நீங்க ஏன் உங்கிட்ட இருக்க 800 கோடி சொத்த வித்து தாய்மாமன் சீர் குடுக்க கூடாது?
ஏன்னா நீங்க சொந்த காசத்தான் குடுக்க போறீங்கனு பல பேர் நினைக்கிறாங்க!
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ
சொன்ன சொல்லைக் காப்பாத்தத் துப்பு இல்லையா? இல்ல! பாஜக அரசை எதிர்க்க வக்கு இல்லையா முதல்வரே?
சாதிவாரிக் கணக்கெடுப்பை பாஜக அரசு எடுக்க மறுப்பதால்தான் மாநில அரசை எடுக்கக் கேட்கிறோம். அப்படியிருக்க, பாஜக அரசு சாதிவாரிக்கணக்கெடுப்பை எடுத்தால்தான் நாங்கள் சமூக நீதிக் கணக்காய்வை எடுப்போம் என தவெக அரசு கூறுவது பச்சை மோசடித்தனம்!
சிம்ரன், சமந்தா எனத் தன்னோடு சேர்ந்து நடித்த நடிகைகள், நடிகர்களுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களைச் சந்தித்து அளவளாவும் விஜய், தனது கட்சியில் இணையவரும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்க நேரம் ஒதுக்குவதில்லையே ஏன்?
மாபெரும் தலைவர் நல்லகண்ணுவையே "தோழர் ஆர்.என்.கே" என்று அவர் சொல்லி கேட்ட நமக்கு இனி தன் புது கட்சியில் தலைவர் விஜய் என்றோ தளபதி விஜய் என்றோ அவர் பேசுவதை கேட்கும் கொடுமையை நமக்கு தந்திருக்கக்கூடாது முன்னாள் "தோழர்" சி எம்..