@ThozharAadhi இந்த படமே விஜய் சேதுபதி பத்துனது இல்லயே. மடோனாவோட கனவுகளுக்கு எப்படி ஒரு stranger எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செஞ்சான்ங்குறது தானே. 🙄🙄🙄
@arunraajkg sir கேரளாவில் SC சொன்னதை தான் அமல் படுத்துறாங்க.
இங்கயும் நோய் வந்த தெரு நாய்கள், வெறி பிடித்து தெரு நாய்கள் கருணை கொலை செய்ய வழி செய்யுங்க 🙏🏾. பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தெரு நாய் தொல்லையால் மிக சவாலாக இருக்கிறது 💯.
@Ganesh_ofcl புரியல.. பொண்ணு ஸ்கூல் படிக்கும்போது இருந்து லவ் பண்ணுதுன்னா இத்தனை வருசத்துல அந்த பொண்ணுக்கு அந்த பையன பத்தி முழுசாவே தெரிஞ்சுருக்கும் தானே.. இன்னமும் அந்த பொண்ணு உறுதியா தானே இருந்துருக்கு. அப்ப நான் ஏன் தடுக்கணும்?