@Piramachari காரை சீஸ் பண்ணுங்க, அப்பனை தூக்கி ஒரு வாரம் ஜெயில்ல போடுங்க, அந்த பசங்களை பள்ளியில இருந்து டிஸ்மிஸ் பண்ணுங்க. இது போன்ற ஆபத்தான பொறுப்பற்ற செயலுக்கு தண்டனை கடுமையாகவும் பலருக்கு தெரியும்படியும் இருக்க வேண்டும்
@PttvNewsX அவர் சொல்றதுலயும் சில உண்மைகள் இருக்கு. குடிநீர்ல மலத்தை கலந்தவர்களை பிடிச்சு தண்டிக்க முடியாத காலத்துலதான் இன்னும் ��ருக்கோம்னு புரிஞ்சுக்கனும்