நாம் தமிழர் கட்சி உறவுக்கு B+ve குருதி அவசர தேவை:
இருதய சிகிச்சை
Bed number : 4516
அப்பலோ மருத்துவமனை
கிரீம்ஸ் ரோடு, 4வது தெரு, அண்ணா சாலை, சென்னை
சந்துரு: 7338846070
@BloodDonorsIn@BloodDonorsIn
நாம் தமிழர் கட்சி உறவுக்கு B+ve குருதி அவசர தேவை:🚨🚨🚨
இருதய சிகிச்சை
நாளை 26:05:26
காலை 9: 30 மணிக்கு
Bed number : 4516
அப்பலோ மருத்துவமனை
கிரீம்ஸ் ரோடு, 4வது தெரு, அண்ணா சாலை, சென்னை
சந்துரு: 7338846070
@BloodDonorsIn@KKPNTK
🔴🟡 *கீச்சு பரப்புரை அறிவிப்பு :*
_கொத்துக்குறி_
*நாள் :18-05-2026 வைகாசி 04(திங்கட்கிழமை)*
*நேரம் : காலை 8 மணி முதல்*
*#தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026*
*#TamilsGenocideDay2026*
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
*தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்*
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
*இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.*
*நாளை மறைமலைநகரில் அனைவரும் கூடுவோம்… தமிழ்ப்பேரின எழுச்சியை காட்டுவோம்..*
திரள் நிதி அளிக்க 👇:
https://t.co/z6jww1zO3T
*#தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026*
*#TamilsGenocideDay2026*
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
சமூக ஊடகப் பிரிவு
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி, தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்!
தோல்வி என்பது தோல்வி அல்ல; அதுதான் வெற்றிக்கான முதல் படி!
இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப் போவதில்லை!
தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காதவரை!
உலகில் வெற்றியின் சிகரங்கள் தொட்ட சாதனையாளர்கள் யாவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள் தான்!
மதிப்பெண்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மந்திர எண்கள் அல்ல! அவை குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் பயின்றதை அளவிடும் வெறும் அளவீட்டு எண்கள்தான்!
மதிப்பெண்கள் மட்டுமே மனித அறிவையும், ஆற்றலையும் தீர்மானிப்பதில்லை!
ஆகவே, என்னருமை தம்பி-தங்கைகள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்! உறுதியாக வெற்றி பெறுவீர்கள்!
வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்!
டெபாசிட் எடுத்தால் தான் அரசியல் பேச முடியும் என்றால் 2016 யில் முதல் முறை போட்டியிட்டு தோற்ற பொழுதே நாங்கள் அமைதியாயிருப்போம்.. ஆனால் அதற்கு பிறகு தான் அதிகமாக பேசத்தொடங்கினோம்..
ஜனநாயகத்தில் வென்றால் தான் டெபாசிட் எடுத்தால் தான் விமர்சிக்க முடியும் பேச முடியும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை.. ஜனநாயகன் படத்தை ஆதரித்தால் பத்தாது ஜனநாயகத்தை ஆதரிங்க ப்ரோ…
வாரிசு அரசியல் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இதெல்லாம் பேசுவது திமுககாரனுங்க 10 வருசமா பண்ணிட்டாங்க நீங்கள் வேற ட்ரை பண்ணுங்க…