Britannia Industries:
இந்த நிறுவனத்தோட பிஸ்கட் நம்ம பட்டிதொட்டி எல்லாம் பிரபலம், பார்லேஜி மாதிரி இதுவும் விலை குறைவு.
இந்த பிஸ்கட்ல ஒவ்வொரு துண்டுலயும் ஒரு திருக்குறளின் ஒரு வார்த்தையை அச்சடிச்சு விற்க முடிவு செய்து அதை வெற்றிகரமா முடித்தும்விட்டனர்.
இந்த பிரிட்டானியா என்ற பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் கல்கத்தாவில் 1982 ஆம் ஆண்டு 295 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டிருக்கு.
அதுக்கப்புறம் இந்நிறுவனம் நளின் சந்திர குப்தா தலைமையில் செயல்பட்டு வந்தது.
1918 ஆம் ஆண்டு C.H. Holmes என்பவர் இத கையகப்படுத்தி The Britannia Biscuit Company Limited (BBCo) பெயரும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
அதுக்கப்பறம் பல்வேறு நிறுவனங்கள் பங்குகள் வாங்கின பலவேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்நிறுவனம் 1993 ஆம் ஆண்டு,
பம்பாய் டையிங் நிறுவனத்தின் ஜவுளித் தொழிலதிபரான நுஸ்லி வாடியா, பிரிட்டானியாவின் அப்போதைய தலைவரான ராஜன் பிள்ளையிடமிருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றார்.
அதிலிருந்து இன்றுவரை பலவேறு புதிய நிறுவனங்கள் பல பங்குகளை வாங்கினாலும் இன்றுவரை சேர்மனாக நுஸ்லி வாடியா மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நுஸ்லி வாடியா என்பவர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பம்பாயில், தொழிலதிபர் நெவில் வாடியா மற்றும் தீனா வாடியா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
நுஸ்லி வாடியாவின் தாயார் தீனா வாடியா
பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் ஒரே மகள்.
🚨 தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
📢 நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையில் 3 மாத "நிலஅளவை செய்வதற்கான உரிமம்" (LCS) பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✅ பயிற்சி காலம்: 3 மாதங்கள்
✅ கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல்
✅ பயிற்சி வழங்குபவர்: தமிழ்நாடு அரசு நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை
✅ விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2026
🌐 விண்ணப்பிக்க: https://t.co/IsG8z3q0bb
📌 அரசு வேலைவாய்ப்பை நோக்கி செல்ல விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த தகவலை வேலை தேடுபவர்களுடன் பகிருங்கள்.
👉 மேலும் இதுபோன்ற அரசு வேலைவாய்ப்பு, அரசு திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow மக்கள் சேவை.
#தமிழ்நாடு #அரசுவேலை #நிலஅளவை #LCS #Surveyor #GovernmentJobs #TamilJobs #JobAlert #மக்கள்சேவை #TNJobs #LandSurvey #TamilNaduJobs