போராட்டம் பண்ணா குழந்தைகளை உங்கள் காவல்துறையை வைத்து அடிப்பீங்களா விஜய்
மேடைக்கு மேடை உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க குடும்பம்ன்னு சொல்லி பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிட்டு இப்படி குழந்தைகள், பெண்களை தாக்குறது தான் தூய சக்தியா.??
#TVKEXPOSED
தூய சக்தியின் தூய அரசியல்..
தாராபுரம் தொகுதி
குண்டடம் மேற்கு ஒன்றியம்
மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்..
மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்..
சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
BREAKING | SIR மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிகளவில் வெற்றி - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
#SunNews | #SIR | #TVK | #DMK | #TNElectionResults
உருவ கேலி பண்ணிட்டாருனு ஒரு hype அடிச்சு தலைவன முடக்கலாம்னு அவனுங்க பிளான் போட்டா..
அவனுங்கள Air ல பறக்க விட்டு பொச்சு மேலேயே மிதிச்சி இருக்காரு தலைவர்💥💥💥
ஒரு ஒரு அடியும் காட்டடி பேயடி யா இருக்கு 🔥🔥🔥
இதான் தலைவரே வேணும்.. எச்சைங்க கிட்ட நாகரிக அரசியல் லாம் காட்டகூடாது இறங்கி அடிக்கணும் இந்த மாறி ❤️❤️❤️
OG is back 🔥🔥🔥🔥🔥🔥🔥
Supppperrr தலைவரே @mkstalin.
இப்படி இறக்கி அடிங்க தலைவரே.
வேற Level 🔥🔥
We Missed Back 90s Stalin A Lot.
சிங்கமாவே இருந்தாலும் பன்னிய வேட்டையாடனும்னா நம்ம சேத்துல இறங்கி தான் ஆகணும்..
அதனால பரவால்ல.
பன்னிய வேட்டையாடுவது தான் இந்த மக்களுக்கு நல்லதுன்னா...
நம்ம சேத்துல இறங்குதுல தப்பே இல்ல தலைவரே.... @mkstalin .
ஆக மொத்தம் பண்ணி இருக்க கூடாது...
திமுக பசில இருக்கிற சிங்கம்னு காட்டுங்க தலைவரே....