@AIADMKITWINGOFL@EPSTamilNadu அண்ணா வணக்கம் உத்தம புத்திரன் நீங்கள் 10 ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருந்தீர்கள் அப்பொழுது நீங்கள் எவ்வளவு ஊழல் செய்தீர்கள்
@SasiRekhaADMK @EPSTamilNadu@AIADMKITWINGOFL அக்கா சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் எடுபுடி பற்றியும் மூத்த தலைவர்களை பற்றியும் பேசினீர்களா மறந்து விட்டீர்களா
மக்களின் தேவைகளை அவர்கள் தேடி வரும் முன்னே, உணர்ந்து செயல்படுத்தும் திட்டங்களின் நாயகன்!
'மக்களைத் தேடி மருத்துவம்' முதல் 'இல்லம் தேடிக் கல்வி' வரை - ஒவ்வொரு இல்லத்திலும் விடியலை ஏற்றி வைத்த திராவிட நாயகர்!
#HBDCMMKStalin