நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் க���்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு ���ரசியல் செய்வதற்க���க, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகார���் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரச��� மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
#Thangalaan படத்துக்கு சியான் விக்ரம் தேசிய விருது பெற வேண்டும் என்பது இன்று வந்த கருத்து அல்ல. படம் வெளியான நாளே மக்களின் மனதில் அந்த விருது அவருக்கே வழங்கப்பட்டுவிட்டது.
விருதுகளை ��ரு கமிட்டி முடிவு செய்யலாம் ஆன ஒரு நடிகரின் மகத்துவத்தை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே.
@Chiyaan
தேசிய விருதுகள் தகுதியானவர்களைப் புறக்கணித்து, சிலரை குளிர்விக்கும் கருவியாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!🎬
மாரி செல்வராஜின் 'பரியேறும் பெருமாள்', 'வாழை' போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் தொடர்ந்து புற��்கணிக்கப்படுவது ஏன்? 'ஆடுஜீவிதம்' பிருத்விராஜ், 'தங்கலான்' விக்ரம் ஆகியோரின் மிகச்சிறந்த உழைப்புக்கு இங்கு அங்கீகாரம் இல்லை.
தகுதியான சிலருக்கு சில விருதுகளைக் கடமைக்குக் கொடுத்துவிட்டு, பெரிய சமரசங்களை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். அதனால் பலரால் வெளிப்படையாக கண்டனக்குரலைப் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
நல்ல படைப்புகளைக் கொண்டாடத் தவறினால் கலைஞர்கள் சோர்வடைவார்கள். சமரசமற்ற தேர்வு முறையே இந்திய சினிமாவுக்கு நல்லது! 🛑#NationalFilmAwards2024 #MariSelvaraj #ChiyaanVikram #Prithviraj
#JustNow || 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்.. போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் முடிவு என அறிவிப்பு..!!
#OmniBus | #Transport | #PolimerNews
ஒட்டன்சத்திரம் அருகே 3825 அடி உயரமான மலையை 1001 நாளாக நான்கு முறை ஏறி இறங்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர்
#Tiruppur | #Nobel | #WorldRecord | #PolimerNews
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning
வருசத்துக்கு ஒரு படம் வரும் அதுல நாலு எலிவேசன் சீன் இருக்கும் . அத வச்சி அடுத்த படம் வர்ற வரைக்கும் ஒப்பேத்திட்டு இருந்த எங்களுக்கு. இப்போ தினம் ஒரு எலிவேசன் சீன்னா வருது. 😍
நன்றிண்ணா @TVKVijayHQ 🫂