#கோட்டை கருப்புசாமி காவல் காப்பவன்! இயக்குனருக்கும் @p_santh , @ZEE5Tamil ஒரு வேண்டுகோள் இனிமேல் வரும் வெப் சீரிஸ் எல்லா எபிசோடையும் ஒன்றாக விடவும்! காத்திருக்க முடியல!🙏🙏🙏😀😀😀
தமிழில் #விலங்கு க்கு பிறகு ஒரு நல்ல தரமான வெப் சீரிஸ்! #Vilangu#Warrant#WarrantOnZee5
#Warrant விசாரணை கைதி சிறையில் இறந்துவிட பிறகு என்ன நடக்கும் என்பதை நோக்கி நாம் யூகிக்க முடியாதபடி அனைத்து எபிசோடும் விறு விறுப்பாக செல்கிறது.
முதல் 2 எபிசோடில் #மாணிக்கம் ஆக இருந்த கதையின் ஹீரோ 3 வது எபிசோடில் #பாட்ஷா வாக @p_santh மாறி பின்னி எடுக்கிறார்.👌 #warrantonzee5
#warrant எப்போ ஒருத்தன் பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து யோசிக்க ஆரம்பிச்சானோ அப்பவே அவன் நல்ல மனுஷனாகிறான்👏👏! @p_santh
என்னைக்கி ஒருத்தன் சமுதாயத்தின் மீது அக்கைறைபடுறானோ அப்பவே அவன் நல்ல போலீஸ் ஆகிறான்!
#Warrant#warrantonzee5
@p_santh#Warrant 8 th episode yeppo viduvinga. quick ah vidunga . all 7 episode vum super performance thrilling experience. semaya irukku. after vilangu one of the best tamil web series.
VIDEO | Recalling his earlier visit to the Art of Living, actor Rajinikanth (@rajinikanth) brought the house down with his humorous take, said, 'nobody even looked at me'.
#Rajinikanth