லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்தியதை அடுத்து அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67164-ல் இருந்து 1,04,102 ஆக உயர்ந்துள்ளது - சென்னை மாநகராட்சி
#AmmaUnavagam#Chennai#News18TamilNadu
WATCH LIVE: https://t.co/WajLNe9ZRR
தமதமான முடிவு !
இருந்தவரை தலைமைக்கு நேர்மையாக இருந்தவர், சொல்ல வந்த விடயத்தை யார் மனமும் புண் படாமல் அதே சமயம் சொல்ல வந்த கருத்தை ஆழமாக சொல்பவர் அண்ணன் இயக்குனர் களஞ்சியம் , நானும் நிறய நேரங்களில் சீமானை விமர்சித்து எழுதிய பொழுது அன்பாக அழைத்து இப்படி எழுத வேண்டாம் என்று கடிந்து கொண்டவர் ஆனால் இந்த நாம் தமிழர் அவதூறு பரப்பிகள் சும்மா இருக்க மாட்டார்கள் .
உங்களையும் எழுதுவார்கள் அவர்களின் முதுகில் இருக்கும் அழுக்கை சீமான் செய்யும் அய்யோக்கியதனத்தை மறைக்க உங்கள் மீது சேற்றை வாரி இறைப்பார்கள்.
பாத்துக்கலாம் வாங்க அண்ணா வாழ்த்துகள் .
#JustNow || பழனி ரூ.100 கோடி நில மோசடி - பழனி நகராட்சிக்கு உட்பட்ட தி.மு.க வார்டு செயலாளர் லட்சுமணன் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் ரெய்டு
#Palani | #Land | #Issue | #DMK | #Police | #Raid | #PolimerNews
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
"அரசு பேருந்து கட்டணத்திலேயே.."
"அரசு பேருந்து கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார். தவெக ஆட்சி வந்த பிறகு ஆர்டிஓ அலுவலகங்களில் ஆம்னி பஸ் அனுமதி பெற லஞ்சம் வாங்கவில்லை. விழா காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வதாக குற்றச்சாட்டு உள்ளது. 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்க தயார்
இடைத்தரகர்கள் மட்டும் பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். லஞ்சம் இல்லாததால் அரசு கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்க முடிவு. ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலா பேருந்து அனுமதி கொடுக்க வேண்டும்"
முதல்வரை சந்தித்த பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
#CMVijay #OmniBusOwnersAssociation #ThanthiTV
True progress is about growing together.
As India evolved, so did Hyundai, pushing boundaries, embracing innovation, and shaping the future of mobility.
Here's to the journey so far, and everything that lies ahead.
ஆகப் பெரும் தியாகத்தில் உருவான நாம் தமிழர் கட்சியை சீமான் தனது கட்சியாக்கி அதை கொண்டுபோய் முட்டு சந்தில் நிறுத்திவிட்டார்.
ஏன் என கேட்டவர்களை எல்லாம் கிரிஸ் டப்பா ஆனார்கள் அவர்களை தனது கால்களால் எட்டி உதைத்து தள்ளிவிட்டு எள்ளி நகையாடினார் சீமான்.
திராவிடம் நினைத்ததை எல்லாம் செய்துவிட்ட மனத் திருப்தியுடன் இருக்கும் சீமானை இனி யாரும் ஒன்றும் செய்ய இயலாது.
இந்த அரங்கத்தில் இருக்கும் நெறியாளரோடு சேர்த்து 6 பேர் தமிழ் தேசியர்களாக நாம் தமிழர் கட்சிக்கு வந்தவர்கள்.
அதில் தம்பி இடும்பாவனம் மட்டுமே எஞ்சியிருக்கும் பாவப்பட்ட ஜென்மம்.
ஆகச்சிறந்த அறிவார்ந்த இளைஞன் அவன் நிலையை பாருங்கள்.
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
இவரு ஏன் துடிக்கிறார்...Tangedco J.R க்கும், வனத்துறை சுப்ரியா சாஹுக்கும், பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா?
திமுக ஆட்சியில் பல மாற்றங்கள் வந்தபோது ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்னு இவர் இப்படித்தான் கேட்டிருப்பாரா?