கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
தவெக வ விட அதிமுகவ நினைச்சி மொத்த பேரும் குழம்பி போய் இருக்கானுங்க
டேய் அடிப்படை தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி
கடைசி தொண்டனின் உயிர் மூச்சு உள்ளவரைக்கும் எவராலும் அழிக்க முடியாது 🔥
அதிமுக என்னும் ஆலமரம் 🌱💥
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan@Akracingoffl@SureshChandraa
#HBDAjithKumar
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
தன் திறமையைக் கொண்டாடும் ரசிகர்களைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தாத நடிகர்! "நடிப்பு எனது தொழில்! நான் நடிக்கிறேன்! சம்பாதிக்கிறேன்! என்னை பின்தொடர்ந்து உங்கள் பொழுதைப் போக்காதீர்கள்! நன்றாகப் படியுங்கள்! தொழில் செய்யுங்கள்! குடும்பத்தைப் பாருங்கள்!" என அறிவுரை கூறும் ஆகச்சிறந்த மனிதர்!
அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HbdAjithkumar