@GuyFawkes_____ உலக வரலாற்றிலேயே ஒரு Counsellor கூட இல்லாத ஒரு கட்சியை பாராளுமன்றத்தில் 40 MP கலையும் மாநிலத்தின் ஆளும் கட்சியும் ஆன ஒரு கட்சி எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது இதுவே முதல் முறை.
#கோமாளிதிமுக
தேவையில்லாம எதுக்கு போராட்டம் பண்ணிட்டு இருக்கீங்க அக்கா? @AncyShoba 🤔
கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி போராட்ட களத்தில் கப்பியறை கவுன்சிலர் ஆன்சி சோபா ராணி அவர்கள்..
உன்மேல எனக்கு சில விடயங்களில் வருத்தம் இருந்தாலும், இந்த அரசியல் உறுதி தன்மைக்கு நான் உனக்கு என்னைக்கும் பக்கபலமா இருப்பேன் அண்ணா @Seeman4TN
https://t.co/h4UYacCCnR