January 9 இருந்து நான் எல்லாம் தியேட்டர் பக்கமே போகல
தலைவர் படத்துக்கு தான் இவ்வளவு நாள் காத்து இருந்தேன் 🥺🔥
Last Celebration தரமா பண்ணிடலாம் 🔥🔥🔥🥁
#Jananayagan
One Last Dance July 24
ஆதவ் அர்ஜுனா நம்மகிட்ட வேலை பார்த்த பையன் ...
விஜய் நம்மகிட்ட சம்பளம் வாங்கி நடித்த ஒரு நடிகர் ...
இன்று ��ருவர் அமைச்சர்.. ஒருவர் முதலமைச்சர் ...
இதை நினைத்து நினைத்து தத்திகள் தினம் தினம் கதறுகிறார்கள் ..
இது என்ன ஆத்திக்க மனப்பான்மை ??
இதை தான் CM @TVKVijayHQ மறைமுகமாக சொன்னார்..
" நான் கோட்டும் போடுவேன் கோட்டையிலும் உட்காருவேன் உன்னால முடிஞ்சது போய் பாரு " 🔥🔥❤️💛
CM விஜய் அவர்கள் 15 வருடத்திற்கு முன்பு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக கண்டன போராடத்தில் கர்ஜித்த
வார்த்தைகள்🔥🔥
அவரு நேர CM ஆகிட்டார் என்று சொல்லும் மனிதர்களுக்கு இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்