முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் “அன்னபூரணி சிக்ஸ்” திட்டத்தை அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச LPG சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம் பொங்கல் தினம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்��டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு
#CMJosephVijay
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்��ள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
#CMJosephVijay
#IndependenceDay
For the very first time after becoming the Chief Minister of Tamil Nadu Vijay hoisted the Indian National Flag at St. George Fort🇮🇳❤️
From hoisting the party flag to proudly hoisting the National Flag.A remarkable journey from a political dream to a constitutional responsibility.
@CMOTamilnadu@TVKVijayHQ@Jagadishbliss@RamVJ2412