என்ன தெளிவாக, அருமையாக பேசுகிறார் பாருங்க நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்...🙏🙏🙏👍👍👍
இவர்தான் திமுக அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன் & தங்கம் தென்னரசு இருவரையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிராக Suo Moto revision போட்டு ஆப்படிக்க போறார்...👍👍👍
இவர் திமுக போட்ட பிச்சையில் வந்த நீதிபதி அல்ல, படிச்சு முன்னேறிய நேர்மையான பிராமண நீதிபதி.