இந்த வீடியோ youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கு
அப்படின்னா என்ன அர்த்தம்.. ?
நாம தான் இதை அதிகளவில் பரப்ப வேண்டும் என்று அர்த்தம்.🤗🤗
உடன்பிறப்புகள் அவரவர் பக்கத்தில் இதைப் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்😎
🏛️ https://t.co/5AsppCpnwO - என் பரிந்துரைகள்
மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக என் கருத்துகளைப் பகிர்ந்தேன்:
நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு தமிழனின் தற்சார்பு நோக்கி நகரவேண்டும். அப்போதுதான் நம் ...
#TNManifesto#TamilNadu https://t.co/uGZi8PN2Kf