இது ஏற்கனவே வெந்துபோன உடம்பு.. சான்றிதழ்களை தர மறுப்பதாக கூறி சேலம் ஆர்.ஆர். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், சேலம் ஆர்.ஆர். பிரியாணி உணவகங்களின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்த விளக்கம்
#SalemRRBiriyaniOwner | #TamilSelvan | #PolimerNews
FACT CHECK | முழு உண்மையை தெரிஞ்சுக்கலாம்! ஒரு வீடியோ பார்த்தாலே முழு உண்மை தெரியாது.
✅ 2022-ல் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 263 மீட்டர் நிரந்தர மரப்பாதை அமைக்க��்பட்டது.
❌அதற்கு முன் இருந்தது தற்காலிக பாதை.
✅ இன்று இருப்பது நிறந்தர பாதை இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் சொன்னால்தான் அது Fact Check.
பாதி உண்மை = தவறான புரிதல். முழு உண்மை = சரியான தகவல்.
#FactChecking #MarinaBeach #Chennai #Accessibility #DisabledRights
திரைப்படங்களில் வரும்
அ���சியல் காட்சிகள்தான்
உன் அரசியல் அறிவு என்றால்,
உன் அரசியல் அறிவு
எங்கள் கால் 🩴 க்கு சமம். 🖤♥️🚶🏻♀️🚶🏻♀️
மாலை வணக்கம், உடன்பிறப்புகளே! 🌇🖤♥️
''நான் Government Servant .. உங்க வீட்டு Servant கிடையாது'' கரண்ட் எப்போ வரும்னு கேட்டா உங்களால சொல்ல முடியல... மின் வாரிய ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
TNEB | People Protest | Police
#Newstamil24x7#PoweCut