அமைச்சரவையில் இடம்பெற ஒரு வாய்ப்பு அமையுது..
இது கற்பனையில் கூட நினைச்சு பார்க்க முடியாத ஒரு வாய்ப்பு தமிழ்நாட்டுல..
ஆனா அதையும் நிறைவேத்திட்டாரு முதல்வர் விஜய் -@thirumaofficial
“Congratulations, Mr. Vijay! You are the new dawn of hope and progress.”
ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம்…
முழு அமைச்சரவை பொறுப்பேற்று 10 வேலை நாட்கள் ( working days) தான் ஆகிறது.
ஊழல் ஒழிப்பு, பணியிட மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, DTCP அப்ரூவல் முதல் சுற்றுபுறச் சூழல் சான்றிதழ் வரை நேர்மையான அரசு சேவை.
மருத்துவமனை முதல் பத்திரபதிவு வரை தர உயர்வு என சூறாவளியாய் சுழல்கிறது விஜய் அரசு.
விஜய் அதிகமாக பேசுவதில்லை ஆனால் நிறைய மாற்றங்களை செயலில் காட்டுகிறார்.
சொல் அல்ல செயலே தவெக அரசு.
என்ன வேணா பண்ணு...ஆனா ப்ரஸ் மீட் மட்டும் குடுத்துரவே குடுத்துராத @tvkvijayhq 👍
நாய் மாதிரி அவனுங்கள இத்தனை நாள் அலைய விட்ட மாதிரியே இந்த 5 வருசமும் அலையனும் அந்த நாதாரிங்க..
Innum one week dhan iruku anna birthday ku . . Update edhum illa , tag war edhum illa , trending edhum illa 🥺
Oru kaaalathula epdi irundha Fandom da naanga 🤧
தற்போது 🔔 : அதிமுகவில் இருந்து வெளியேறிய காரணத்தை கூறினார் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்!
• எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திட்டத்தில் அம்மா படம் இல்லை புரட்சித்தலைவர் படம் இல்லை அவர் படத்தை போட்டு புகழ் பாடிக்கொண்டார்