தகவல் தொழில்நுட்ப அணி - சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.
ட்விட்டரில் என்னை follow செய்யும் அனைவரையும் நானும் follow செய்வேன் .
@DMKITwing திமுக ஆட்சியில் இருக்கும்போதுதான் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்தது .
அப்போது ஏன் வழக்கு பதிந்து மரியவில்சன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை .கிடைத்த வாய்ப்பை எல்லாம் விட்டுட்டு இப்போ புலம்பி என்ன செய்றது
@DMKITwing திமுக ஆட்சியில் இருக்கும்போதுதான் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்தது .
அப்போது ஏன் வழக்கு பதிந்து மரியவில்சன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை .கிடைத்த வாய்ப்பை எல்லாம் விட்டுட்டு இப்போ புலம்பி என்ன செய்றது
@DMKITwing கரூரில் 41 பேர் மரணம் அடைந்த பிறகு tvk தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று ஆளுங்கட்சியாக திமுக இருந்திருக்கலாம் . கிடைத்த வாய்ப்பை எல்லாம் விட்டுட்டு இப்போ புலம்பி என்ன செய்றது
@DMKITwing திமுக ஆட்சியில் இருக்கும்போதுதான் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்தது .
அப்போது ஏன் வழக்கு பதிந்து மரியவில்சன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை .
கிடைத்த வாய்ப்பை எல்லாம் விட்டுட்டு இப்போ புலம்பி என்ன செய்றது
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: வெறும் ஆயிரம் ரூபாய் அல்ல, அது கோடிக்கணக்கான பெண்களின் சுயமரியாதை மற்றும் பொருளாதார சுதந்திரம்! யாரிடமும் கையேந்தாமல், தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் துணிவைத் தந்தது எமது திராவிட மாடல் அரசு
#VoteForDMK
சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, சுண்ணாம்பிருப்பு , சின்ன கொழிஞ்சிபட்டி மற்றும் குண்டேந்தல்பட்டி ,பிராமணம்பட்டி,திருக்கோஷ்டியூர் ,வைரவன்பட்டி ,தானிப்பட்டி , காட்டாம்பூர் உள்ளிட்ட திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய பொது மக்களை சந்தித்து கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.M. K. Stalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், 2026 கழக தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார் தொகுதியின் காவலர் , மாண்புமிகு அமைச்சர் KR.பெரியகருப்பன் .
இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
#SivagangaiDMK
வானதி சீனிவாசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைவுடன் சென்று அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.கடந்த 2021 தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டபோது வானதி சீனிவாசன், தன்னிடம் ரூ.1.13 கோடி மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாகவும், ரூ.5.03 கோடி அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தன்னிடம் ரூ.2.16 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.3.50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.கணவர் பெயரிலும் கடந்த தேர்தலின்போது ரூ.22 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரூ.83 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இனோவா, போக்ஸ்வேகன் என்று 2 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 95 சவரன் தங்கம், வைர நகையும், ஒரு கிலோ வெள்ளியும், சட்டம் தொடர்பாக ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாதம்பட்டி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் விவசாய தோட்டம், சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான ஒரு பிளாட் ஆகியவை வானதிக்கு சொந்தமாக உள்ளன. கணவர் பெயரில் 2 இனோவா கார்கள், ரூ.7 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள், ரூ.3.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், மதுராந்தகத்தில் 78 சென்ட் நிலம், காந்திபுரத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் ஒரு பிளாட் வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.