I'm Shiney Miracula, with a Master's in English Literature, passionate about crafting compelling narratives and driving meaningful impact through content writing, translation, and strategic branding- let's collaborate!
திமுக கரெப்ஷன் கட்சின்னே வச்சுக்குவோம்...
இதை ஏன் கடந்த காலங்கள்ல பேசலன்னு செய்தியாளர் கேட்டதுக்கு, கூட்டணி தர்மம் காரணமா பேசலன்னு சொல்றாரு வைகோ..
சரி, இப்ப தவெக கூட கூட்டணி...
அப்ப, தவெக செய்ற தவறுகளை கூட்டணி தர்மம் காரணமா வைகோ கண்டிக்க மாட்டாரு..
அப்படித்தானே?
தலைமை செயலக அறை தான் போட்டோ பின்னணியில இருக்கு...
இது ஏன் உங்களுக்கு தெரியாம போச்சுன்னு தான் எங்களுக்கு தெரியல...
திருமாவளவனை விமர்சித்தோ, கலாய்த்தோ போஸ்ட் போடுவேன்னுலாம் நான் ஸ்வப்னத்திலும் கண்டில்லா சாரே... 🤐
#VCK#Thiruma
சரி, இப்போதைக்கு கிடைக்குறத வாங்கிட்டு, 2031ல போட்டி போடலாம்னு நினைச்சாலும் அப்ப இந்த நடவடிக்கையை வச்சே தீவிர எதிர் பிரச்சாரம் நடக்கும்..
ஆக, இனிமே இவங்க யாரும் MLA ஆகுறது பெருங்கனவு.
#TVK#TVKVijayFails#AIADMK
மக்களை விட இந்த ராஜினாமா கேஸுகளுக்கு தான் பெரிய அதிர்ச்சி காத்திருக்கு....
இடைத்தேர்தல்ல போட்டியிட இவங்க யாருக்கும் தவெக வாய்ப்பு கொடுக்கப் போறதில்ல...
எதே.. கட்சி விவகாரமா?
அவரை தவெக டெல்லி பிரிவுத் தலைவரா போட்டா தான் கட்சி விவகாரம்...
அங்குட்டு போய்ட்டீங்கன்னு தெரியுது... அதுக்காக இப்படிப்பட்ட முட்டெல்லாம் கொடுக்கணுமா?
#TVK#KVN#VCK#Thiruma
The only constant thing in the Congress party happens to be a double-standard dilemma.
Manickam Tagore has been one of the initial voices to work against the DMK-headed secular alliance in Tamil nadu.
So, what's the trouble? Well, Congress assumes it can do anything and everything to humiliate and agitate DMK but is entitled to receive support from DMK in the guise of a united fight against the BJP.
அய்யோ இதை யாரும் எதிர்ப்பார்க்கவே இல்ல...
Birthday cakeக்கு surprise ஆகுற மாதிரி எல்லாரும் ஒரு முறை இப்படி சொல்லிடுங்க.... 🤭😁
#MKStalin#Vaiko#DMK#MDMK
இத்தனை கேள்விகளுக்கும் அந்த அமைச்சர் தான் பதில் சொல்வாரா? இல்ல, இந்த கேள்விகளுக்கு தான் மதிப்பு இருக்கா? அவர் நல்ல புள்ள கணக்கா, full hand shirt போட்டுட்டு, மனைவி, குழந்தையோட வந்து கொடுக்குற ஓட்ட விளக்கத்தை நம்ப ஒரு கும்பல் இருக்க வரைக்கும், நம்மள யாராலும் காப்பாத்த முடியாது..
மாத்திரை வீடியோவில் முட்டித் தள்ளும் முரண்கள்:--
1. உடம்புக்கு முடியாத குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் IPL match பாக்க போவாங்களா?
2. சின்ன குழந்தைகளுக்கு drops/syrup typeல தான் மருந்து கொடுப்பாங்க... மாத்திரை எழுதிக் கொடுத்த மருத்துவர் யாரு?
7. மனைவியும், குழந்தையும் வீடியோவுல எங்கே?
8. குழந்தைக்கு இவ்ளோ சந்தோஷமா ஒரு அப்பா மருந்து நசுக்குறாரு.. அப்படித்தானே... சரி.. ஏன் இந்த விஷயத்தை "thug life moment"னு story போட்டாரு?
எப்படி எடுத்தா படத்தை ஹிட் ஆக்க முடியும் என்ற அடிப்படையில் இயங்கும் பல இயக்குநர்களுக்கு நடுவில்,
ஹிட்டோ, ஃப்ளாப்போ, தங்களுக்கே உரிய பாணியை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மைக்கு வித்திட்ட சில இயக்குநர்களில் பாக்கியராஜ் தவிர்க்க முடியாதவர்..
#RIPBackiyaraj