ஆட்சிக்காக பிச்சைக்காரன் போல கம்யூனிஸ்ட் கட்சி வாசலில் நின்னையே, #TvK வை புரட்டி எடுத்த தோழர் மிருதுளா.
இது தான் #Sfi ஆளும் வர்க்கம் யாராக இருந்தாலும் நியாயமாக தட்டி கேட்கும்.
எங்களுக்கான தலைவர்கள் மிருதுளாக்கள், அரவிந்தன்கள் தான் , அவர்கள் வழியில் என்றும் பயணிப்போம் #SfiZindabad.
Hey Anil's @Muralivj84@swordgunzola புரியுதா.
தேர்தல் சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு வெறும் 10,000 தான் எனவும், ஸ்டாலின் ஏமாற்றுகிறார் எனவும் பொய் செய்தி பரப்பப்பட்டது…
பலருக்கு கிடைத்த பாடம்…பொய்கள் போலிகளை உருவாக்கியிருக்கிறது….என்பது தான்…
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
மாற்றம் வந்துருச்சு Friends...😍🔥
லஞ்சம் பணத்தை..இப்போ Gold Biscuita மாத்திட்டாய்ங்க..
முதல்ல ₹25,000, ₹50,000 வாங்கிட்டு இருந்த இடத்துல,
இப்போ ₹25 லட்சம், ₹50 லட்சம் கேக்குறாங்க. அதுவும் Secret ஆன இடத்துல வரச்சொல்லி... Helmet போட்டு ஆள் வருவாங்க...
6 மாசம் கூட தாங்காது போல😂😂
#TVKVijayFails
விஜய் ஆட்சிக்கு வந்து 3 மாசமா அவ்ளோ Reels போட்டாய்ங்க, எதுலயாவது ஒண்ணுல “நல்லா படிங்க, என்ன படிக்கறீங்க? கல்வி திட்டங்கள் வந்து சேர்ந்துச்சா?” னு ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவர் மாதிரி பேசிருக்காரா? இன்னுமும் நடிகனா தான் இருக்காப்ல..
இதுக்கு நடிகனாவே இருந்திருக்கலாமே 🤷♂️