பற்று என்பது அன்பு அல்ல. ஒருவர் மேல் பற்று கொண்டிருப்பது அந்த நபரை பற்றியது அல்ல – உங்களுக்குள் இருக்கும் போதாக்குறை உணர்வுதான் அது.
#SadhguruQuotes#குருவாசகம்
தங்கள் கிராம வழக்கப்படி தீச்சட்டி, கரகம் ஏந்தி வந்த தாணிக்கண்டி ஊர் மக்கள்!
ஈஷா யோக மையத்திற்கு அருகில் இருக்கும் தாண்டிக்கண்டி கிராம மக்கள் கரகம் ஏந்தி லிங்க பைரவி தேவி கோவிலுக்கு அவள் அருள் பெற வந்திருந்தனர்.
மன அழுத்தம் ஏற்பட காரணம் வாழ்க்கை சூழ்நிலைகள் அல்ல. உங்களை எப்படி வைத்துக் கொள்வது என்று உங்களுக்கு தெரியவில்லை, அதுதான் காரணம்.
#SadhguruQuotes#குருவாசகம்
As of this year, about 50% of Tamil Nadu school students study in government schools. This percentage has dropped considerably because the government schools have gotten worse. Often even poor rural parents borrow money to send their children to private schools when they can, because of the deterioration in government schools.
One key problem is the corruption in government school recruitment, which has been a long standing open secret and the going rate I am told is about one year of salary paid in advance.
I studied in free schools funded by the government (aided school) so I want to make the system stronger.
We are happy to run our free private schools, and we will expand them further, but we need to make our government schools much stronger.
We still have many dedicated teachers in government schools. We have to strengthen them. A good place to start is to end the corruption in school teacher recruitment.
The infrastructure of government schools is good in some places, not so good in others. But fixing that comes next, only after fixing recruitment.
Our poorest communities need strong free schools. Thank you 🙏 @CMOTamilnadu
Damaru Seva Offered by Isha Brahmacharis | Celebrating 27 Years of Dhyanalinga Consecration
On the occasion of Dhyanalinga Consecration Day, Isha Brahmacharis offered Damaru Seva at Isha Yoga Center Coimbatore.
Beginning with the powerful chant of "Yoga Yoga Yogeshwaraya" in front of Dhyanalinga, their vibrant music reverberated throughout the premises, filling the space with more energy, aliveness, and a celebratory spirit.
நீங்கள் தனிமையாக உணர்வது, தனியாக இருப்பதால் அல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் விலக்குவதால்தான் தனிமையாக உணர்கிறீர்கள்.
#SadhguruTamil#SadhguruQuotes
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மதுரை - அரபிந்தோ மீரா பள்ளியில் நடைபெற்ற ஈஷாவின் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியான வகுப்பில் சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.
சர்வதேச யோகா தினத்தன்று மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘சூர்ய சக்தி’ மற்றும் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியான வகுப்புகள் மாதம்தோறும் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச வகுப்புகளில் பங்கேற்க விரும்புபவர்கள் https://t.co/MGAlVBNAq5 என்ற இணையதள இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 83000 99555 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
#InternationalDayOfYoga #YogaDay
சில சமயம் இந்த உலகம் உங்களுக்கு எதிராக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு நீங்களே எதிராக இருந்தால், அதற்குத் தீர்வே கிடையாது - சத்குரு
#SadhguruTamil#குருவாசகம்#opposite
The Isha Neeru pilot watershed development project was launched in Chikkaballapura, Karnataka. The initiative also included a training program for farmers from nearby villages, where scientists from Krishi Vigyan Kendra shared practical insights on scientific tree plantation practices.
With hope and a shared vision, this pilot watershed seeks to become a model, not only for Chikkaballapura and Karnataka, but for the entire country.