#GoodBadUgly - Goosebumps seeing only love everywhere 🔥 AK is truly back. After years, this kind of response got me emotional 🥹😭 As a die-hard follower, this is a proud, unforgettable moment 💥🥵 AK reign begins again 🤙😎
MEGA BLOCKBUSTER 🔥🏆🏆🏆🏆
வெளியே தவெக vs திமுக என்னும் நரேடிவை செட் பண்ணி, ஆனா நிஜத்தில் திமுகவைதான் விஜய் ஒடச்சிட்டு இருக்காப்ல. திமுகவோட கொள்கையதான், தவெகவினர் தங்களோட கொள்கைனு சிறுபான்மை மக்கள்கிட்ட நம்ப வச்சதன் விளைவுதான் கடந்த தேர்தல் முடிவு. நிஜத்தில் அதிமுகவை விட திமுகவையே உடைத்து வருகிறார் விஜய்!!
VJ vs Udhay nu poha pohutho or VJ vs Annamalai nu poha pohutho. Mothathula VJ adutha 15 varushathukku maara chance romba kammi. Athukkulla yar yarellam puthusa vara porangalo.
இவன் ஆட்சிய கவுத்து உடாம இருந்தா அடுத்த 30 வருஷத்துக்கு யாரும் கனவுல கூட நெனைக்காதீங்க... கவுத்து வுட்டுட்டு நல்ல ஆட்சி கொடுத்து, மக்கள் மனதை வெல்லுங்கள்.
#LIK - கருமத்த படத்த எடுக்க சொன்னா, ரீல்ஸ எடுத்து ஒட்டி வச்சிருக்கான் விக்கி 🤢🤮 ஒரு சீன் கூட நேச்சுரலா இல்ல... எதுவும் ஒட்டல. கண்ட மேனிக்கு instagram ல இருந்து எல்லாத்தையும் தூக்கி போட்டு 🤦 நல்லா போயிட்டு இருந்தான் பிரதீப்... க்ரித்தி ஷெட்டிலாம் நடிகையா எப்டியா ஏத்துகுறீங்க 🙃