அறிவும் நீரே...! ஆற்றலும் நீரே...!!
உங்கள் பின்னால் நிற்பது எங்கள் பிறப்பின் கடமை...!!!
தொல்.திருமாவளவன் என்பவர் தலைவரோ, முனைவரோ தாண்டி.
தொல்.திருமாவளவன் என்பது சித்தாந்தம், அதன் வழியே நிற்போம்.
Happy Birthday thalaivar @thirumaofficial
திருவண்ணாமலையின் தீபம் அருணையின் சிகரம் உயர்திரு அய்யா #ஏ_வ_வேலு அவர்களுக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எங்கள் அண்ணன் #வசந்தம்_க_கார்த்திகேயன் Bsc.MLA
அவர்கள் வழிநின்று வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் .🎉✨🙏
அன்புடன்✨
AK.தீர்த்தமலைMBA.,
கழக உடன்பிறப்பு🖤❤️
மும்மொழி கொள்கையை கைவிடாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும் - முத்தரசன்
#mutharasan#CPI#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி கம்பம் பாமக மாநாட்டிற்கு சென்றவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
ஜாதிவெறி நாய்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்...🤬
@tnpoliceoffl