எங்க கூட்டணில ஜெயிச்சுட்டு அவனுங்களுக்கு ஆதரவு அளிக்குறது இவ்வளவுதான் கம்யூனிசமா...
சரி உனக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தர்றோம்.. ஆட்சி அமைக்குறியா..
எங்க கிட்ட 59 MLA, தானே இருக்காங்க அது எப்புடி முடியும் ?
சரி அப்போ எல்லாரும் சேர்ந்து மறு தேர்தலை சந்திப்போமா ?
இப்பதான கோடி கோடியா கொட்டி தேர்தலை பாத்தோம் அதுக்குள்ள எப்புடி இன்னொரு தேர்தலை சந்திக்குறது..
அப்போ குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழி விட்ருவோமா
அய்யயோ அப்போ பல நாசகாரத்திட்டம் உள்ள வந்துருமே..
சரி நாம எல்லாரும் சேந்து அதிமுக கூட கூட்டணி வச்சு ஆட்சி அமைப்போமா
அய்யயோ அவன் கூட சேந்தா என் எதிர்காலமே காலியாயிருமே..
எங்க முன்னாடி இருந்த எல்லா வாய்ப்பையும் சொல்லியாச்சு இப்ப என்னடா பண்ண சொல்ற ?
என்ன இருந்தாலும் இப்புடி சந்தர்ப்பவாதியாவா இருக்குறது..
என்னடா முட்டாத்தனமா பேசிட்டு இருக்க 😐😊
- Che. Karthikeyan
வடசென்னைல 20 வருஷத்துக்கு முன்னாடி என்னோட அட்டில இருந்த பாதி பேரு இப்ப உயிரோட இல்ல, காரணம் ரவிடியிசம் தான் கெத்துனு அது பின்னாடியே போனோம்...
தப்பி மிச்ச இருக்க கொஞ்ச பேரு ஏரியா மாறி வேற ஏரியாக்கு போனோம், மீதி பேரு படிச்சோம், படிக்காதவன் சில பேரு கேஸ் வாங்குனான், மீதி பேரு daily வருமானத்துக்கு கஷ்டபட்டோம்...
படிச்சவங்க இன்னிக்கு நல்ல நிலைமைல இருக்கோம், early stage la கஷ்ட பட்டோம் but இப்போ நல்லா இருக்கோம்... வெளி ஏரியால இருந்தாலும் பொறந்து வளந்த ஏரியால இருக்க பசங்கள இப்பவும் படிக்க வச்சிட்டு இருக்கோம்... படிப்பு வராதவனுக்குலாம் sportsல டிரெய்னிங் கொடுத்துட்டு இருக்கோம்....
Reason எங்கள மாதிரி adolacence டைம்ல லைஃப தொலச்சிட்டு guide பண்றதுக்கு யாரும் இல்லாத நெலம இருக்க கூடாதுனு...
adolacence டைம்ல வெட்டுறதுலாம் கெத்துனு தோணும்... ஆனா ஒன்ஸ் case வாங்கிட்டா ஒரு நைட் நிம்மதியா தூங்க முடியாதுரா... எப்ப எங்க எவன் வெட்டுவான்னு பயத்துலயே வாழனும் உயிர் போற வர...
இதெல்லாம் தாண்டி படிச்சு 30 வயசு தாண்டுறதே கெத்து தான்ரா... அதுக்கு அப்புறம் அப்படியே லைஃப புடிச்சிட்டு மேல போயிடனும்...
கொஞ்ச பயம் இருக்கும் but மனசுக்கு புடிச்ச வாழ்கைய வாழ்ந்துட்டு இருக்கோம்னு மைண்ட் satisty ஆகிரும்...
அதுக்கு அப்புறம் நீ படிச்ச படிப்பு & நீ செய்யிற வேலை தான் உன்ன long term கொண்டு போகும்...
இன்னைக்கும் எனக்கு வருத்தமா இருக்குறது என் பசங்க முக்கவாசி பேரு குடும்ப வாழ்கைக்குள்ள போகாமலே இருக்கானுங்கரா... காரணம் சின்ன வயசுல கெத்துனு நெனச்சது தான்...
படிப்பு மட்டும் தான் நமக்கு கெத்து... அது மட்டும் தான் இந்த சமூகத்துல தல நிமிர வைக்கும்...
You can achieve anything with education ரா...
#Maara - 2 and half hrs I just travelled with Paaru and seen the beautiful world of Maara.. Salute to the creator @dhilip2488 bro and top notch cinematography. Melted with @GhibranOfficial musical.. Finally @ActorMadhavan and @ShraddhaSrinath no words to say you are awesome 👏🏻 😍
A hotspot in Tamilnadu, Erode District, under the able leadership of Collector C. Kathiravan and SP S.Sakti Ganesan #IPS has completed 28 days without reporting a new case thus moving into the green zone.
Three cheers for Team Erode 👍
@IASassociation@CMOTamilNadu
#DATRI decided to make our dearest Ansh’s birthday super-extra-special. We also had a surprise awaiting for Ansh in the video call. Watch this video to experience the moments of joy and gratitude. https://t.co/plhFPinwD1
@DrSunilBhat@MarrowDonorDay@meranamravi@datriworld